பிப்ரவரி மாதத்தில் வங்கி விடுமுறை எத்தனை நாட்கள் என்ற விபரம் தற்போது வெளியாகி உள்ளது.
வங்கி விடுமுறைகளை தெரிந்து வைத்து கொண்டால், உங்களால் சரியான நேரத்தில் வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். எனவே பிப்ரவரி மாதத்தில் வங்கிகளில் வேலை இருந்தால் இந்த தேதிகளை விட்டுவிட்டு மற்ற நாட்களில் செல்லுங்கள். பிப்ரவரி மாத வங்கி விடுமுறைகளை பற்றி இதில் பார்க்கலாம்.
பிப்ரவரி 5, 2023 ஞாயிற்றுக்கிழமை - (இந்தியா முழுவதும்)
பிப்ரவரி 11, 2023 இரண்டாவது சனிக்கிழமை - (இந்தியா முழுவதும்)
பிப்ரவரி 12, 2023 ஞாயிற்றுக்கிழமை - (இந்தியா முழுவதும்)
பிப்ரவரி 15, 2023 லுய்-நகை-நி - (ஹைதராபாத்தில் மட்டும் விடுமுறை )
பிப்ரவரி 18, 2023 மகாசிவராத்திரி - (அகமதாபாத், பேலாப்பூர், பெங்களூரு, ஹைதராபாத், கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா, திருவனந்தபுரம் ஆகிய சில நகரங்களில் மட்டும் விடுமுறை )
பிப்ரவரி 19, 2023 ஞாயிற்றுக்கிழமை - (இந்தியா முழுவதும்)
பிப்ரவரி 20, 2023 மிசோரம் மாநில நாள் - ( ஐஸ்வாலில் மட்டும் )
பிப்ரவரி 21, 2023 லோசர் - (காங்டாக்கில் மட்டும் )
பிப்ரவரி 25, 2023 மூன்றாவது சனிக்கிழமை - (இந்தியா முழுவதும்)
பிப்ரவரி 26, 2023 ஞாயிற்றுக்கிழமை - (இந்தியா முழுவதும்)
ரயில்வேக்கு இதுவரை இல்லாத அளவிற்கு ரூ. 2.40 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு!