bigg boss tamil 6 promo : ஒட்டு போட்ட உடையில் கமல்...கலங்கிப்போன போட்டியாளர்கள் இன்றைய எபிசோட்

Published : Nov 05, 2022, 02:20 PM ISTUpdated : Nov 05, 2022, 02:22 PM IST
bigg boss tamil 6 promo : ஒட்டு போட்ட உடையில் கமல்...கலங்கிப்போன போட்டியாளர்கள் இன்றைய எபிசோட்

சுருக்கம்

நாளை யார் எலிமினேட் ஆகப்போகிறார்கள் எனும் தகவலை கமலஹாசன் கூறுவார். இன்று  அதிக ஓட்டு பெற்ற நபர்களை சுட்டிக்காட்டுவார் கமலஹாசன்.

தற்போது டிஆர்பிஎல் அதிக  ரேங்கிங் பெற்று வருவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6  தான். துவங்கத்தில் 21 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த சீசனில் தற்போது 18 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். முதல் வாரத்தில் சாந்தியும் இரண்டாவது வாரத்தில் அசலும்  வெளியேறிய நிலையில் தற்போது இந்த வாரத்துக்காக எலிமினேஷனுக்காக விக்ரமன், ஆயிஷா, அசின், ஷெரினா, கதிரவன் உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் விக்ரமன் முதல் இடத்திலேயும் அசீம், ஆயிஷா, கதிரவன் அடுத்தடுத்த இடங்களை பிடித்ததால் ஷெரீனா தான் இந்த முறை வெளியேறுவார்கள் என தகவல் வெளியாகி இருந்தது. முன்னதாக வெற்றியாளராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டார் ஜி பி முத்து பாதியிலேயே வெளியேறி இருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...முகத்தில் அறைந்தார் போல..கோபிக்கு டோஸ் கொடுத்த பாக்கியலட்சுமி...

நாளை யார் எலிமினேட் ஆகப்போகிறார்கள் எனும் தகவலை கமலஹாசன் கூறுவார். இன்று  அதிக ஓட்டு பெற்ற நபர்களை சுட்டிக்காட்டுவார் கமலஹாசன். இதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவில் ஒட்டு போட்ட ஜீன்ஸ் பேண்ட் உடன் என்ட்ரி கொடுக்கும் கமலஹாசன், குளத்தின் நுனியில் உள்ளவர்களை விரலில் தள்ளினால் விழுந்து விடுவார்கள் என எண்ணக்கூடாது. அதில் யார் வேண்டுமானாலும் விழுகலாம். இன்று விழுவது யார் என பார்க்கலாம் என டுவிஸ்ட் வைக்கிறார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முதன்முறையாக வீட்டு தலை ஆன கானா வினோத்... இந்த வார பிக் பாஸ் நாமினேஷனில் சிக்கியது யார்... யார் தெரியுமா?
பிக் பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன்... பார்வதி - கம்ருதீன் ஜோடியாக எலிமினேட் ஆகப்போறாங்களா?