இன்றைய ஜென்ம நட்சத்திர பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜோதிடத்தில் அஸ்வினி முதல் ரேவதி வரை மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் சந்திரன் தினமும் பெயர்ச்சியாவது வழக்கம். அந்த வகையில் ஒரு குழந்தை பிறக்கும் போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறாரோ அதுவே அக்குழந்தையின் ஜென்ம நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. எப்படி 12 ராசிகளுக்கு ஒவ்வொரு நாளும் பலன் இருக்கிறதோ, அதே போல ஜென்ம நட்சத்திரத்திற்கும் பலன் இருக்கிறது. அந்த வகையில் இன்றைய ஜென்ம நட்சத்திர பலன்களை பார்க்கலாம்.
ஆகஸ்ட் 29,2023 ஜென்ம நட்சத்திர பலன்கள்
அஸ்வினி : தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்
பரணி : புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
கார்த்திகை : தேவையில்லாத செலவுகள் சிரமத்தை ஏற்படுத்தும்
ரோகிணி : உறவினர்களிடம் எச்சரிக்கை தேவை
மிருகசிரீடம் : பணவரவை அதிகரிக்க புதிய முதலீடு செய்வீர்கள்
திருவாதிரை : தொழிலில் திடீர் சரிவுகள் ஏற்படலாம்
புனர்பூசம் : செலவு அதிகரிக்கும்
பூசம் : குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் விலகும்
ஆயில்யம் : கடுமையாக உழைத்து வேலையை முடிப்பீர்கள்
மகம் : வியாபாரத்திற்கு தேவையான உதவி கிடைக்கும்
அஸ்தம் : வார்த்தைகளை கவனமாக பேசுவது நல்லது.
சித்திரை : உங்களின் செயல்கள் குடும்பத்தினரை மகிழ்விக்கும்.
சுவாதி : நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்
விசாகம் : பொதுச்சேவையில் ஈடுபட்டால் செல்வாக்கு உயரும்
Today Panchangam : இன்றைய நல்ல நேரம்: ஆகஸ்ட் 29, 2023, செவ்வாய்க் கிழமை
அனுஷம் : எதிர்ப்புகள் மறையும்
கேட்டை : சொத்து தொடர்பான வழக்குகள் சாதகமாக அமையும்
மூலம் : எண்ணிய நல்ல முயற்சியில் பின்னடைவு உண்டாகும்.
பூராடம் : கொடுத்த வாக்கை காப்பாற்றி நிம்மதி அடைவீர்கள்
உத்திராடம் : எடுக்கும் முயற்சிகளில் ஏதேனும் தடை ஏற்படலாம்
திருவோணம் : அலைச்சலுக்கு நடுவே, உடல்நலனில் கவனம் தேவை
அவிட்டம் : வேலையில் இருந்த பிரச்சனை முடிவுக்கு வரும்
சதயம் : தனிப்பட்ட செயல்களில் முன்னேற்றம் ஏற்படும்
பூரட்டாதி : அரசு வேலைகள் அனுகூலமாக நடக்கும்
உத்திரட்டாதி : நிண்ட நாள் பகை முடிவுக்கு வரும்
ரேவதி : எதிர்பாராத பிரச்சனைகள் வருத்தத்தை ஏற்படுத்தும்