Asianet Tamil News Highlights: சென்னையில் மீண்டும் பஸ்கள் இயங்கத் துவங்கின

Tamil News live updates today on may  29 2023

Asianet Tamil News Highlights போக்குவரத்துப் பணியாளர்கள் திடீர் வேலைநிறுத்தம் செய்து இருந்த நிலையில் போக்குரவத்துத் துறை அமைச்சர் சிவசங்கரின் அளித்த வாக்குறுதியின் பேரில் பஸ்கள் மீண்டும் இயக்கப்படுகின்றன.

7:32 PM IST

ஜப்பானில் ரூ.818 கோடிக்கு ஒப்பந்தங்கள்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 ஜப்பானிய நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

ஜப்பானில் ரூ.818 கோடிக்கு 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்; முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

7:30 PM IST

சென்னையில் பேருந்துகள் மீண்டும் இயக்கம்

அரசுப் போக்குவரத்து தறையில் தனியார் மூலம் தற்காலிகப் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவதை எதிர்த்து ஓட்டுநர்கள் திடீர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர்.

சென்னையில் பேருந்துகள் திடீர் நிறுத்தம்: அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தலுக்குப் பின் மீண்டும் இயக்கம்

3:24 PM IST

டெல்லியில் கொடூரக் கொலை - சிசிடிவி காட்சி

டெல்லியில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு தெருவில் சிறுமியை கத்தியால் குத்தியும், காலால் உதைத்தும், கல்லைத் தூக்கிப் போட்டும் தாக்கி கொடூரமாகக் கொன்ற நபரை யாரும் தடுக்க முன்வரவில்லை.

டெல்லியில் சிறுமியை கொடூரமாகக் கொன்ற இளைஞர்! வெறித்தனமான தாக்குதலை வேடிக்கை பார்த்த மக்கள்!

1:15 PM IST

கேக்கும் போதே நெஞ்சை பதறது.. இது தான் திராவிட மாடல் ஆட்சி பெருமை பேசும் அரசின் அலட்சியம்.. வானதி சீனிவாசன்.!

குழந்தையின் சடலத்தைக் கையில் தூக்கிக் கொண்டு 10 கிலோமீட்டர் தொலைவிற்கு பெற்றோர் அழுதபடி சுமந்து சென்ற அவலம், நம் தமிழகத்தில் நிகழ்ந்திருப்பது நெஞ்சை பதர செய்கிறது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

1:14 PM IST

பயங்கரம்.. தூங்கிக்கொண்டிருந்த அதிமுக பிரமுகர் தலையில் கல்லைப்போட்டு கொடூரமாக கொலை.!

மீஞ்சூர் அருகே தூங்கிக்கொண்டிருந்த அதிமுக பிரமுகர் தலையில் கல்லைப்போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

1:14 PM IST

ஹாலிவுட் பட பாணியில் நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனங்கள்.. தூக்கி வீசப்பட்ட 4 பேர் ரத்த வெள்ளத்தில் பலி..!

ஒட்டன்சத்திரம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு மோதிக்கொண்டது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

11:20 AM IST

50 வயதாகும் மணிரத்னம் பட நடிகை முன் படுக்கையறைவில் நிர்வாணமாக போஸ் கொடுத்த போனி கபூர் மகன்! போட்டோவால் சர்ச்சை

மலைக்கா அரோரா, அர்ஜுன் கபூரை விட 12 ஆண்டுகள் மூத்தவர் ஆவார். இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத அந்த ஜோடி ஜாலியாக லவ் பண்ணி வருகிறது. இந்த காதல் ஜோடியின் சமீபத்திய புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆகி உள்ளது. அதன்படி நடிகர் அர்ஜுன் கபூர் படுக்கையறையில் ஆடையின்றி நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை மலைக்கா அரோரா.

11:06 AM IST

Gold Rate Today : குட்நியூஸ்.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தங்கம் நிலை குறைந்தது.. எவ்வளவு தெரியுமா?

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

மேலும் படிக்க

9:10 AM IST

நான் யாரு என் பேக்ரவுண்ட் என்ன தெரியுமா? பெண் போலீஸ் மீது தாக்குதல்! சசிகலா புஷ்பாவின் மகன் சென்னையில் கைது.!

சர்சைகளுக்கு பெயர் போன முன்னாள் எம்.பி., பாஜக நிர்வாகியுமான சசிகலா புஷ்பாவின் மகன் பிரதீப் ராஜ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

8:22 AM IST

துப்பட்டா போடாத பெண்களைப் பார்த்தாலே இப்படி செய்யணும் போல தோணுது! இதுவரை 100 பேர்! சென்னை இளைஞர் பகீர்.!

சென்னையில் துப்பட்டா அணியாமல் சாலையில் தனியாக நடந்து செல்லும் இளம்பெண்களை மட்டுமே குறிவைத்து  பாலியல் தொல்லை கொடுத்து வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

8:06 AM IST

அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை ஆகிய 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

7:24 AM IST

அரசு அதிகாரிகள் மீது கை வச்சா என்ன நடக்கும் என்பதை மணல் கொள்ளையர்களுக்கு காட்டணும்.. கொந்தளிக்கும் அன்புமணி

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சி  பச்சைமலையில் சட்ட விரோதமாக செம்மண் கொள்ளையை தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மீது  நரசிங்கபுரம்  ஊராட்சித் தலைவர்  மகேஸ்வரன் தலைமையிலான கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. அத்தாக்குதலில் படுகாயம் அடைந்த வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மருத்துவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். 

மேலும் படிக்க

7:13 AM IST

அந்த பெருமையை மோடி கிட்ட அடகு வச்சு ஆதின மரபுக்கு அவப்பெயரை ஏற்படுத்தாதீர்.. மதுரை ஆதீனத்தை விளாசிய ஜோதிமணி.!

மதிப்பிற்குரிய மதுரை ஆதினம் அவர்கள், இந்தியாவின் மிக மோசமான மக்கள் விரோத ஆட்சியை நடத்திவரும் மோடியின் புகழ்பாடி, மனுநீதியை தூக்கிப்பிடிக்க விரும்பினால் தாராளமாகச் செய்யலாம். ஆனால் காங்கிரஸ் கட்சியையும், நேரு உள்ளிட்ட மாபெரும் தலைவர்களையும் தவறாக விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும் படிக்க

7:32 PM IST:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 ஜப்பானிய நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

ஜப்பானில் ரூ.818 கோடிக்கு 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்; முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

7:30 PM IST:

அரசுப் போக்குவரத்து தறையில் தனியார் மூலம் தற்காலிகப் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவதை எதிர்த்து ஓட்டுநர்கள் திடீர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர்.

சென்னையில் பேருந்துகள் திடீர் நிறுத்தம்: அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தலுக்குப் பின் மீண்டும் இயக்கம்

3:24 PM IST:

டெல்லியில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு தெருவில் சிறுமியை கத்தியால் குத்தியும், காலால் உதைத்தும், கல்லைத் தூக்கிப் போட்டும் தாக்கி கொடூரமாகக் கொன்ற நபரை யாரும் தடுக்க முன்வரவில்லை.

டெல்லியில் சிறுமியை கொடூரமாகக் கொன்ற இளைஞர்! வெறித்தனமான தாக்குதலை வேடிக்கை பார்த்த மக்கள்!

1:15 PM IST:

குழந்தையின் சடலத்தைக் கையில் தூக்கிக் கொண்டு 10 கிலோமீட்டர் தொலைவிற்கு பெற்றோர் அழுதபடி சுமந்து சென்ற அவலம், நம் தமிழகத்தில் நிகழ்ந்திருப்பது நெஞ்சை பதர செய்கிறது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

1:14 PM IST:

மீஞ்சூர் அருகே தூங்கிக்கொண்டிருந்த அதிமுக பிரமுகர் தலையில் கல்லைப்போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

1:14 PM IST:

ஒட்டன்சத்திரம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு மோதிக்கொண்டது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

11:20 AM IST:

மலைக்கா அரோரா, அர்ஜுன் கபூரை விட 12 ஆண்டுகள் மூத்தவர் ஆவார். இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத அந்த ஜோடி ஜாலியாக லவ் பண்ணி வருகிறது. இந்த காதல் ஜோடியின் சமீபத்திய புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆகி உள்ளது. அதன்படி நடிகர் அர்ஜுன் கபூர் படுக்கையறையில் ஆடையின்றி நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை மலைக்கா அரோரா.

11:06 AM IST:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

மேலும் படிக்க

9:10 AM IST:

சர்சைகளுக்கு பெயர் போன முன்னாள் எம்.பி., பாஜக நிர்வாகியுமான சசிகலா புஷ்பாவின் மகன் பிரதீப் ராஜ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

8:22 AM IST:

சென்னையில் துப்பட்டா அணியாமல் சாலையில் தனியாக நடந்து செல்லும் இளம்பெண்களை மட்டுமே குறிவைத்து  பாலியல் தொல்லை கொடுத்து வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

8:06 AM IST:

அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை ஆகிய 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

7:24 AM IST:

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சி  பச்சைமலையில் சட்ட விரோதமாக செம்மண் கொள்ளையை தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மீது  நரசிங்கபுரம்  ஊராட்சித் தலைவர்  மகேஸ்வரன் தலைமையிலான கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. அத்தாக்குதலில் படுகாயம் அடைந்த வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மருத்துவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். 

மேலும் படிக்க

7:13 AM IST: