Asianet Tamil News Live: பொங்கலுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் பரிசு தொகுப்பு: தமிழக அரசு

Tamil News live updates today on december 22 2022

2023 பொங்கல் பண்டிகைக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 ரொக்கத்துடன் பரிசு தொகுப்பும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இதனால் சுமார் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3:33 PM IST

விஜய் பட இசை வெளியீட்டு விழாவுக்கு கடைசி நேரத்தில் வந்த சிக்கல்... திட்டமிட்டபடி நடக்குமா வாரிசு ஆடியோ லாஞ்ச்?

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தற்போது அது திட்டமிட்டபடி நடக்குமா என்கிற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கி உள்ளது. ஏனெனில் சீனாவில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் படிக்க

2:49 PM IST

‘வாரிசு’ எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாறிய உழவன் எக்ஸ்பிரஸ்! விஜய் படத்துக்காக நடக்கும் வேறலெவல் புரமோஷன்- வைரல் வீடியோ

சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வாரிசு படத்தின் பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அது தற்போது ‘வாரிசு’ எக்ஸ்பிரஸ் ரெயில் என அழைக்கும் அளவுக்கு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.  மேலும் படிக்க

2:10 PM IST

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க கமிட் ஆன நயன்தாரா - அதுவும் யாருக்கு ஜோடி தெரியுமா?

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், விரைவில் பட தயாரிப்பிலும் இறங்க உள்ளார். அவர் தயாரிப்பில் உருவாக உள்ள முதல் படத்தை மேயாத மான், ஆடை, குளுகுளு போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் தான் இயக்க உள்ளாராம். இப்படத்தில் தான் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடிக்க உள்ளாராம். மேலும் படிக்க

1:59 PM IST

கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை..! சிறப்பு பேருந்துகள் இயக்கம்..! எத்தனை பேருந்துகள் தெரியுமா.?

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பொதுமக்கள் செல்ல ஏதுவாக 600 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

மேலும் படிக்க..

12:05 PM IST

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை, தலைமைச் செயலகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். 

12:02 PM IST

தேசப்பிதா காந்தியோடு மோடியை ஒப்பிடுவதா? இது கடவுளுக்கு இணையாக அரக்கனை ஒப்பீடுவதற்கு சமம்.. கொதிக்கும் மநீம.!

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பிரதமர் மோடியை இந்தியாவின் தேசத்தந்தை என புகழ்ந்து தேசப்பிதா மகாத்மா காந்தியோடு ஒப்பிடும் வகையில் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது. 

மேலும் படிக்க

11:57 AM IST

இலங்கை கடற்படை அடாவடி..! மீண்டும் 12 தமிழக மீனவர்கள் கைது..! மத்திய அமைச்சரின் கவலை பயன்தராது- ராமதாஸ் ஆவேசம்

தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும். அந்த மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க..

10:42 AM IST

6-வது சீசனுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகும் கமல்ஹாசன்..? வெளியான ஷாக்கிங் தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலக கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது நடைபெற்று வரும் 6-வது சீசன் தான் கமல் தொகுத்து வழங்கும் கடைசி சீசனாக இருக்கும் என கூறப்படுகிறது.  மேலும் படிக்க

9:50 AM IST

ஆஸ்கர் இறுதிச்சுற்றுக்கான பரிந்துரை பட்டியல் வெளியீடு... அடுத்த லெவலுக்கு சென்ற RRR பாட்டு & செல்லோ ஷோ படம்

95-வது ஆஸ்கர் விருது விழா அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இதன் இறுதிச்சுற்றுக்கான பரிந்துரை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அதில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டுக் கூத்து என்கிற பாடல் இடம்பெற்று உள்ளது. மேலும் படிக்க

9:46 AM IST

என் ராசி வித்தியாசமானது.! நான் புகார் கொடுத்தால் அவ்வளவு தான்.! அப்போ ஜெ. இப்போ அண்ணாமலை- ஆர்.எஸ் பாரதி அதிரடி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா டான்சி நிலத்தை வாங்கி குற்றம் செய்தார்களே.. அந்த மாதிரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ரபேல் வாட்ச் வாங்கி சர்ச்சையில் சிக்கி உள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..

9:28 AM IST

அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை வழியாக குமரி கடல் பகுதி நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

8:49 AM IST

வடசென்னை அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின்சார உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டது.

8:36 AM IST

அய்யய்யோ.. பொது இடங்களில் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்குங்கள்.. அலறும் ராமதாஸ்..!

உலகின் பல நாடுகளில் கொரோனா மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளதால், தமிழகத்தில் பரவுவதை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் தேவை என ராமதாஸ் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

8:35 AM IST

Power Shutdown in Chennai: ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் இன்று எந்தெந்த ஏரியாக்களில் மின்தடை தெரியுமா?

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், ஐடி காரிடர் உள்ளிட்ட  இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

7:52 AM IST

சாகுற நிலைமையில கூட மேக்-அப் போடுவீங்களானு கிண்டலடித்த நடிகை... கடுப்பாகி பதிலடி கொடுத்த நயன்தாரா

நயன்தாராவை கிண்டலடிக்கும் விதமாக பேட்டி ஒன்றில் பேசி இருந்த நடிகை யார் என்பதை கண்டுபிடித்து அவரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.மேலும் படிக்க

7:38 AM IST

சென்னையில் பயங்கரம்.. திடீரென ரயில் முன் பாய்ந்த பெண் வழக்கறிஞர்.. அலறி அடித்து ஓடிய பயணிகள்..!

சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் பெண் வழக்கறிஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் படிக்க

7:21 AM IST

யாரு செத்தா எனக்கு என்ன இருக்கும் ஆளுநர்? அவங்கள நீங்க சந்தித்தன் நோக்கம் என்ன சொல்லுங்க! முத்தரசன் ஆவேசம்..!

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் லாபம் பெற்று வருபவர்களை ஆளுநர் சந்தித்ததன் நோக்கமென்ன? என முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க

3:33 PM IST:

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தற்போது அது திட்டமிட்டபடி நடக்குமா என்கிற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கி உள்ளது. ஏனெனில் சீனாவில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் படிக்க

2:49 PM IST:

சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வாரிசு படத்தின் பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அது தற்போது ‘வாரிசு’ எக்ஸ்பிரஸ் ரெயில் என அழைக்கும் அளவுக்கு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.  மேலும் படிக்க

2:10 PM IST:

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், விரைவில் பட தயாரிப்பிலும் இறங்க உள்ளார். அவர் தயாரிப்பில் உருவாக உள்ள முதல் படத்தை மேயாத மான், ஆடை, குளுகுளு போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் தான் இயக்க உள்ளாராம். இப்படத்தில் தான் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடிக்க உள்ளாராம். மேலும் படிக்க

1:59 PM IST:

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பொதுமக்கள் செல்ல ஏதுவாக 600 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

மேலும் படிக்க..

12:04 PM IST:

சென்னை, தலைமைச் செயலகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். 

12:02 PM IST:

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பிரதமர் மோடியை இந்தியாவின் தேசத்தந்தை என புகழ்ந்து தேசப்பிதா மகாத்மா காந்தியோடு ஒப்பிடும் வகையில் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது. 

மேலும் படிக்க

11:57 AM IST:

தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும். அந்த மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க..

10:42 AM IST:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலக கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது நடைபெற்று வரும் 6-வது சீசன் தான் கமல் தொகுத்து வழங்கும் கடைசி சீசனாக இருக்கும் என கூறப்படுகிறது.  மேலும் படிக்க

9:50 AM IST:

95-வது ஆஸ்கர் விருது விழா அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இதன் இறுதிச்சுற்றுக்கான பரிந்துரை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அதில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டுக் கூத்து என்கிற பாடல் இடம்பெற்று உள்ளது. மேலும் படிக்க

9:46 AM IST:

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா டான்சி நிலத்தை வாங்கி குற்றம் செய்தார்களே.. அந்த மாதிரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ரபேல் வாட்ச் வாங்கி சர்ச்சையில் சிக்கி உள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..

9:28 AM IST:

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை வழியாக குமரி கடல் பகுதி நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

8:50 AM IST:

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின்சார உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டது.

8:36 AM IST:

உலகின் பல நாடுகளில் கொரோனா மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளதால், தமிழகத்தில் பரவுவதை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் தேவை என ராமதாஸ் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

8:35 AM IST:

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், ஐடி காரிடர் உள்ளிட்ட  இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

7:52 AM IST:

நயன்தாராவை கிண்டலடிக்கும் விதமாக பேட்டி ஒன்றில் பேசி இருந்த நடிகை யார் என்பதை கண்டுபிடித்து அவரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.மேலும் படிக்க

7:38 AM IST:

சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் பெண் வழக்கறிஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் படிக்க

7:21 AM IST: