comscore

Tamil News Live Updates: மக்களவை தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையர் செய்தியாளர் சந்திப்பு

Breaking Tamil News Live Updates on 16 March 2024

விரைவில் நடைபெற உள்ள 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், லோக்சபா தேர்தல் தேதி தொடர்பான விவரங்களை வெளியிட்டு வருகிறார்.

4:09 PM IST

BREAKING : ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு.. வெளியான தகவல்.!

தமிழகத்தில் எப்போது மக்களவை தேர்தல் என்ற கேள்விக்கு விடையளிக்கும் விதமாக இன்று செய்தியாளர்களை சந்தித்துள்ளது தேர்தல் ஆணையம். தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

4:03 PM IST

BREAKING : 2024 மக்களவைத் தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்.. முழு விபரம் இதோ !!

லோக்சபா தேர்தல் 2024 அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் (இசிஐ) இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என்றும், ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல் என்றும், ஜூன் 4 ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்என்றும் தெரிவித்துள்ளது.

3:51 PM IST

தேர்தல் 2024.. முதல் தலைமுறை வாக்காளர்கள் எத்தனை பேர் தெரியுமா? - தலைமை தேர்தல் ஆணையர் கொடுத்த பல அப்டேட்ஸ்!

Loksabha Elections 2024 : மக்களவை தேர்தல் குறித்த முக்கியமான தகவல்களை தற்பொழுது இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ்குமார் அறிவிக்க தொடங்கியுள்ளார். அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

2:12 PM IST

ஸ்காட்லாந்து இணையான காவல்துறை.. இப்படி பண்றீங்களே? மீஞ்சூர் சலீம் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்..

தமிழ்நாடு அரசு மீது அவதூறுகள் மற்றும் பொய் செய்திகளை பரப்பியதாக பாஜகவை சேர்ந்த மீஞ்சூர் முகமது சலீம் முபாரக் அலி என்ற நபர் கைது செய்யபட்டார். இதனை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிவு வெளியிட்டுள்ளார்.

1:31 PM IST

100 வருடங்களாக யாரும் இறக்காத உலகின் முதல் இடம் இதுதான்.. மரணம் தடை செய்யப்பட்ட பகுதி.. ஏன் தெரியுமா?

100 வருடங்களாக யாரும் இறக்காத உலகின் புகழ்பெற்ற இடத்தை பற்றியும், அதில் ஒளிந்துள்ள ரகசியத்தை பற்றியும் தெரிந்து கொள்வோம்.

12:42 PM IST

இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம்!

இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது தொடர்பான வழக்கு சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உடனே தலையிட்டு முடிவெடுக்க வேண்டும் என  ஓபிஎஸ் கூறியுள்ளார். 

12:01 PM IST

மண்.. வானிலை.. கிராம்பு அதிக அளவில் உற்பத்தி.. பிரதமர் மோடி கன்னியாகுமரி விசிட்.. வேற மாறி திட்டமா இருக்கு!

கன்னியாகுமரி கோவில்களுக்கு மட்டுமின்றி வாசனை திரவியங்களுக்கும் பெயர் பெற்றது. நாட்டில் உற்பத்தியாகும் கிராம்புகளில் 65 சதவீதம் கன்னியாகுமரியில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள கிராம்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது மட்டுமல்ல, இதற்கும் பல காரணங்கள் உள்ளன.

11:14 AM IST

மாஸ்டர்! சூடா ஒரு தோசை.. ஆர்டர் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. 8 கரப்பான் பூச்சியா..

புது டெல்லியில் உள்ள பிரபல உணவகத்தில் பரிமாறப்பட்ட தோசையில் 8 கரப்பான் பூச்சிகள் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

10:32 AM IST

கே.எஸ்.அழகிரியின் ஆதரவளரான மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் ரஞ்சன்குமார் நீக்கம்.. செல்வப்பெருந்தகை அதிரடி!

காங்கிரஸ் மத்திய சென்னை மேற்கு மாவட்டத் தலைவராக இருந்த எம்.பி. ரஞ்சன்குமார் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக செல்வப்பெருந்தகை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

10:32 AM IST

திமுக பிரமுகர் கொடூரமாக வெட்டிப்படுகொலை.. என்ன காரணம்? வெளியான அதிர்ச்சி தகவல்!

சூளகிரி திமுக வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரான கார்த்திக் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

10:21 AM IST

இவிஎம் மெஷின் எனப்படும் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியுமா? முடியாதா? ஓர் அலசல்!

இவிஎம்மில் கோளாறு இருப்பதாக பல்வேறு கட்சிகள் அடிக்கடி குற்றச்சாட்டுக்கள் வைத்து வருகின்றது. உண்மையில் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியுமா? இல்லையா, அனைத்து கேள்விகளுக்கும் இங்கே பதில்களை தெரிந்து கொள்வோம்.

8:55 AM IST

கூகுள் பே, வாட்ஸ்அப்க்கு பிறகு இப்போ பேடிஎம்.. ஆகா! வச்சாடா ஆப்பு! உஷாரா இருங்க யுபிஐ யூஸர்ஸ்..

கூகுள் பே, வாட்ஸ்அப், க்ரெட்டுக்குப் பிறகு, இப்போது பேடிஎம் மூன்றாம் தரப்பு யுபிஐ ஆப் கிளப்பில் இணைய  உள்ளது. இது தொடர்பான அப்டேட்டை யுபிஐ பயனர்கள் தெரிந்து கொள்வது அவசியம்.

8:26 AM IST

ஏப்ரல் 1 முதல் புதிய மானியம்.. விலை உயரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.. மார்ச் கடைசிக்குள் வாங்குங்க மக்களே..

ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய மானியம் தொடங்க உள்ளதால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பெரும்பாலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், பைக்குகளின் விலை சுமார் 10 சதவீதம் அதிகரிக்கும்.

8:17 AM IST

Mansoor Ali Khan: இரவோடு இரவாக கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்ட மன்சூர் அலிகான்! என்ன காரணம் தெரியுமா?

இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் அதிரடியாக நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

8:16 AM IST

வாகன ஓட்டிகளே உஷார்.! தப்பி தவறி கூட அந்த பக்கம் போயிடாதீங்க! ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம்.!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் காரணமாக OMR சாலையில் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

8:07 AM IST

பிஎஃப் பணத்தை எவ்வளவு லிமிட் வரை யாரெல்லாம் எடுக்க முடியும் தெரியுமா? முழு விபரம் இதோ..

நீங்கள் பிஎஃப் பணத்தை அவசரக்காலத்தில் எடுக்க விரும்பினால், எவ்வளவு பணம் எடுக்க முடியும், அதன் லிமிட் என்ன என்று தெரிந்து கொள்வது அவசியமானது ஆகும்.

7:39 AM IST

அதிமுக கொடி, சின்னம் வழக்கு! பாயிண்டை பிடித்த ஓபிஎஸ்! தடை நீக்கப்படுமா? தீர்ப்புக்கு நாள் குறித்த ஐகோர்ட்.!

அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதிக்க கோரி அக்கட்சியின் பொதுச்செயலவாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் திங்கள்கிழமை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. 

7:38 AM IST

இரட்டை இலை சின்னம் வழக்கில் இன்று தீர்ப்பு: இபிஎஸ்சுக்கு எதிராக அமைய வாய்ப்பு?

இரட்டை இலை சின்னம் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

4:09 PM IST:

தமிழகத்தில் எப்போது மக்களவை தேர்தல் என்ற கேள்விக்கு விடையளிக்கும் விதமாக இன்று செய்தியாளர்களை சந்தித்துள்ளது தேர்தல் ஆணையம். தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

4:03 PM IST:

லோக்சபா தேர்தல் 2024 அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் (இசிஐ) இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என்றும், ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல் என்றும், ஜூன் 4 ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்என்றும் தெரிவித்துள்ளது.

3:51 PM IST:

Loksabha Elections 2024 : மக்களவை தேர்தல் குறித்த முக்கியமான தகவல்களை தற்பொழுது இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ்குமார் அறிவிக்க தொடங்கியுள்ளார். அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

2:12 PM IST:

தமிழ்நாடு அரசு மீது அவதூறுகள் மற்றும் பொய் செய்திகளை பரப்பியதாக பாஜகவை சேர்ந்த மீஞ்சூர் முகமது சலீம் முபாரக் அலி என்ற நபர் கைது செய்யபட்டார். இதனை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிவு வெளியிட்டுள்ளார்.

1:31 PM IST:

100 வருடங்களாக யாரும் இறக்காத உலகின் புகழ்பெற்ற இடத்தை பற்றியும், அதில் ஒளிந்துள்ள ரகசியத்தை பற்றியும் தெரிந்து கொள்வோம்.

12:42 PM IST:

இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது தொடர்பான வழக்கு சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உடனே தலையிட்டு முடிவெடுக்க வேண்டும் என  ஓபிஎஸ் கூறியுள்ளார். 

12:01 PM IST:

கன்னியாகுமரி கோவில்களுக்கு மட்டுமின்றி வாசனை திரவியங்களுக்கும் பெயர் பெற்றது. நாட்டில் உற்பத்தியாகும் கிராம்புகளில் 65 சதவீதம் கன்னியாகுமரியில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள கிராம்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது மட்டுமல்ல, இதற்கும் பல காரணங்கள் உள்ளன.

11:14 AM IST:

புது டெல்லியில் உள்ள பிரபல உணவகத்தில் பரிமாறப்பட்ட தோசையில் 8 கரப்பான் பூச்சிகள் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

10:32 AM IST:

காங்கிரஸ் மத்திய சென்னை மேற்கு மாவட்டத் தலைவராக இருந்த எம்.பி. ரஞ்சன்குமார் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக செல்வப்பெருந்தகை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

10:32 AM IST:

சூளகிரி திமுக வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரான கார்த்திக் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

10:21 AM IST:

இவிஎம்மில் கோளாறு இருப்பதாக பல்வேறு கட்சிகள் அடிக்கடி குற்றச்சாட்டுக்கள் வைத்து வருகின்றது. உண்மையில் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியுமா? இல்லையா, அனைத்து கேள்விகளுக்கும் இங்கே பதில்களை தெரிந்து கொள்வோம்.

8:55 AM IST:

கூகுள் பே, வாட்ஸ்அப், க்ரெட்டுக்குப் பிறகு, இப்போது பேடிஎம் மூன்றாம் தரப்பு யுபிஐ ஆப் கிளப்பில் இணைய  உள்ளது. இது தொடர்பான அப்டேட்டை யுபிஐ பயனர்கள் தெரிந்து கொள்வது அவசியம்.

8:26 AM IST:

ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய மானியம் தொடங்க உள்ளதால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பெரும்பாலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், பைக்குகளின் விலை சுமார் 10 சதவீதம் அதிகரிக்கும்.

8:17 AM IST:

இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் அதிரடியாக நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

8:16 AM IST:

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் காரணமாக OMR சாலையில் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

8:07 AM IST:

நீங்கள் பிஎஃப் பணத்தை அவசரக்காலத்தில் எடுக்க விரும்பினால், எவ்வளவு பணம் எடுக்க முடியும், அதன் லிமிட் என்ன என்று தெரிந்து கொள்வது அவசியமானது ஆகும்.

7:39 AM IST:

அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதிக்க கோரி அக்கட்சியின் பொதுச்செயலவாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் திங்கள்கிழமை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. 

7:38 AM IST: