4:41 PM IST
சனாதன தர்மம்: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பீகார் மாநிலத்தில் வழக்குப்பதிவு!
சனாதன தர்மம் குறித்து பேசிய தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பீகார் மாநிலத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
4:13 PM IST
சிஏஏ சட்டம்: முதல்வர் ஸ்டாலினுக்கு அதிகாரம் கிடையாது - அண்ணாமலை தாக்கு!
குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்று சொல்ல முதல்வர் ஸ்டாலினுக்கு அதிகாரம் கிடையாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
3:48 PM IST
சிஏஏ சட்டத்தை யாரும் புரிந்து கொள்ளவில்லை - அண்ணாமலை!!
3:22 PM IST
ரயில்வேயின் மாற்றம் வளர்ச்சியடைந்த பாரதத்தின் உத்தரவாதம்: பிரதமர் மோடி!
ரயில்வேயின் மாற்றம் வளர்ச்சியடைந்த பாரதத்தின் உத்தரவாதம் என பிரதமர் மோடி தெரிவித்தார்
2:55 PM IST
ஹரியானாவின் அடுத்த முதல்வராகும் நயாப் சிங் சைனி!
ஹரியானா பாஜக தலைவர் நயாப் சிங் சைனி அம்மாநிலத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
2:43 PM IST
தமிழக அரசின் திட்டங்கள் மதிப்பீடு, ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு!
தமிழக அரசின் திட்டங்கள் தொடர்பான மதிப்பீடு, ஆய்வறிக்கையை மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார்
2:21 PM IST
சிஏஏ சட்டம்: மத்திய அரசு விளக்கம்!
குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது
2:10 PM IST
2 பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்திய Samsung.. சிறப்பு அம்சங்கள் என்ன தெரியுமா?
சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ55 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
2:00 PM IST
தமிழகத்தில் சிஏஏ அமல்படுத்தப்படாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!
தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது என முதல்வர் ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார்
1:43 PM IST
மாத வருமானமாக ரூ.1 லட்சம் பெற வேண்டுமா.? உங்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டம் இதுதான்..
பலரும் தனது ஓய்வு காலத்தில் மாதம் 1 லட்சத்துக்கும் மேல் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கேற்ற முதலீட்டு திட்டம் குறித்து காணலாம்.
1:14 PM IST
கம்மி விலையில் திருப்பதி டூர் போக அருமையான வாய்ப்பு.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை எவ்வளவு தெரியுமா?
ஐஆர்சிடிசி குறைந்த விலையில் திருப்பதி செல்வதற்கான சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
12:46 PM IST
ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா; அமைச்சரவையும் கலைப்பு - என்ன காரணம்?
ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
12:07 PM IST
ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை.. ஐடியில் சேர அருமையான வாய்ப்பு.. முழு விபரம் இதோ !!
ஆக்சென்ச்சர் நிறுவனம் ஆப் டெவலப்மெண்ட் அசோசியேட் தொடர்பான பணியிடங்களை நிரப்ப உள்ளது. இது தொடர்பான பணி விவரம், கல்வித்தகுதி, சம்பளம் போன்றவற்றை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
11:36 AM IST
தனியார் பேருந்து மீது உரசிய கன்டெய்னர் லாரி.! படிக்கட்டில் பயணித்த 4 கல்லூரி மாணவர்கள் ரத்த வெள்ளத்தில் பலி.!
மதுராந்தகம் அருகே தனியார் பேருந்தில் படிக்கட்டில் தொங்கி கொண்டு கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழனந்தனர்.
11:18 AM IST
பிரதமர் மோடியின் அருணாச்சலப் பிரதேச பயணத்துக்கு சீனா எதிர்ப்பு!
பிரதமர் மோடியின் அருணாச்சலப் பிரதேச பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது
10:44 AM IST
ரயில் டிக்கெட்டுகளில் இவர்களுக்கு 50 சதவீதத்துக்கும் மேல் தள்ளுபடி கிடைக்கும்.. யாருக்கெல்லாம் தெரியுமா?
இந்திய ரயில்வே விதிகளின்படி ரயில் டிக்கெட்டுகளில் இவர்கள் 50%க்கும் மேல் தள்ளுபடி பெற முடியும். இதுதொடர்பான ரயில்வே விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
10:38 AM IST
எனக்கு எந்த சம்பந்தமும் இல்லப்பா.. அதுக்கு முழுக்க முழுக்க காரணம் தனுஷ் தான்! மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து ஓப்பனாக பேசி இருக்கிறார்.
10:18 AM IST
அதிக வட்டி தரும் எஸ்பிஐ அம்ரித் கலாஷ் எஃப்டி திட்டம்.. சம்பாதிக்க அருமையான வாய்ப்பு.. முழு விபரம் இதோ !!
எஸ்பிஐ அம்ரித் கலாஷ் எஃப்டி திட்டதிற்கு மார்ச் 31 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
10:10 AM IST
Today Gold Rate in Chennai: தாறுமாறாக எகிறும் தங்கம்! இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? நிலவரம் என்ன? இதோ தகவல்
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
9:06 AM IST
சீனா, பாகிஸ்தானை அலறவிடட்ட பிரதமர் மோடியின் அக்னி-5 அறிவிப்பு.. அமெரிக்காவுக்கு அடுத்த 6வது நாடு இந்தியா..
நேற்று (திங்கள் கிழமை) பிரதமர் நரேந்திர மோடியின் அக்னி-5 ஏவுகணை பற்றி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது.
8:48 AM IST
இந்த விவகாரம் பூதாகரமாக கிளம்பி விடுமோ என்ற அச்சத்தில் சிஏஏ சட்டம் அமல்! மோடி அரசை விளாசும் கிருஷ்ணசாமி!
பொதுத் தேர்தல் அறிவிப்புக்கு ஓரிரு தினங்களுக்கு முன்பு ஏற்கனவே கடும் எதிர்ப்புக்கு ஆளான ஒரு சட்டத்தை அமல்படுத்த முயற்சிப்பது சிறந்த ஜனநாயக மரபு ஆகாது என கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
8:36 AM IST
PhonePe, Google Pay யூசர்களுக்கு ஆப்பு.. இனி எல்லாமே கட்டணம் தான்.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..
பேடிஎம் மீது ரிசர்வ் வங்கியின் கண்டிப்பிற்குப் பிறகு, அதன் பயனர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதுவரை இந்த சேவை இலவசமாக இருந்தது. ஆனால் இப்போது நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்க தயாராகி வருகின்றன.
8:16 AM IST
தேர்தல் ரேஸில் விலகும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.. அடுத்த பிரதமர் வேட்பாளர் இவர்தானா..
விரைவில் நடைபெறவிருக்கின்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கே போட்டியை தவிர்க்கலாம் என்று கூறப்படுகிறது.
8:10 AM IST
தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இடம்பெற போகும் கட்சிகள் இவை தான்.! பாமக நிலைபாடு என்ன தெரியுமா?
தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி இடம் பெரும் கட்சிகளின் விவரம் கிட்டதட்ட உறுதியாகிவிட்டதாகவும் அதன் விவரம் வெளியாகியுள்ளது.
8:02 AM IST
உலக அளவில் போதைப் பொருட்கள் கடத்தலின் மையமாக தமிழ்நாடு! கண்டுகொள்ளாத அரசு, காவல்துறை! ராமதாஸ் விளாசல்!
தமிழ்நாட்டில் நடைபெறும் போதைப் பொருள்கள் கடத்தலுக்கு தமிழக அரசும், காவல்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
7:20 AM IST
Two Leaves Symbol: இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம்? அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி..!
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4:41 PM IST:
சனாதன தர்மம் குறித்து பேசிய தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பீகார் மாநிலத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
4:13 PM IST:
குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்று சொல்ல முதல்வர் ஸ்டாலினுக்கு அதிகாரம் கிடையாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
3:48 PM IST:
2:55 PM IST:
ஹரியானா பாஜக தலைவர் நயாப் சிங் சைனி அம்மாநிலத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
2:43 PM IST:
தமிழக அரசின் திட்டங்கள் தொடர்பான மதிப்பீடு, ஆய்வறிக்கையை மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார்
2:21 PM IST:
குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது
2:10 PM IST:
சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ55 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
2:00 PM IST:
தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது என முதல்வர் ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார்
1:43 PM IST:
பலரும் தனது ஓய்வு காலத்தில் மாதம் 1 லட்சத்துக்கும் மேல் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கேற்ற முதலீட்டு திட்டம் குறித்து காணலாம்.
1:14 PM IST:
ஐஆர்சிடிசி குறைந்த விலையில் திருப்பதி செல்வதற்கான சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
12:07 PM IST:
ஆக்சென்ச்சர் நிறுவனம் ஆப் டெவலப்மெண்ட் அசோசியேட் தொடர்பான பணியிடங்களை நிரப்ப உள்ளது. இது தொடர்பான பணி விவரம், கல்வித்தகுதி, சம்பளம் போன்றவற்றை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
11:36 AM IST:
மதுராந்தகம் அருகே தனியார் பேருந்தில் படிக்கட்டில் தொங்கி கொண்டு கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழனந்தனர்.
11:18 AM IST:
பிரதமர் மோடியின் அருணாச்சலப் பிரதேச பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது
10:44 AM IST:
இந்திய ரயில்வே விதிகளின்படி ரயில் டிக்கெட்டுகளில் இவர்கள் 50%க்கும் மேல் தள்ளுபடி பெற முடியும். இதுதொடர்பான ரயில்வே விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
10:38 AM IST:
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து ஓப்பனாக பேசி இருக்கிறார்.
10:18 AM IST:
எஸ்பிஐ அம்ரித் கலாஷ் எஃப்டி திட்டதிற்கு மார்ச் 31 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
10:10 AM IST:
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
9:06 AM IST:
நேற்று (திங்கள் கிழமை) பிரதமர் நரேந்திர மோடியின் அக்னி-5 ஏவுகணை பற்றி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது.
8:48 AM IST:
பொதுத் தேர்தல் அறிவிப்புக்கு ஓரிரு தினங்களுக்கு முன்பு ஏற்கனவே கடும் எதிர்ப்புக்கு ஆளான ஒரு சட்டத்தை அமல்படுத்த முயற்சிப்பது சிறந்த ஜனநாயக மரபு ஆகாது என கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
8:36 AM IST:
பேடிஎம் மீது ரிசர்வ் வங்கியின் கண்டிப்பிற்குப் பிறகு, அதன் பயனர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதுவரை இந்த சேவை இலவசமாக இருந்தது. ஆனால் இப்போது நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்க தயாராகி வருகின்றன.
8:16 AM IST:
விரைவில் நடைபெறவிருக்கின்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கே போட்டியை தவிர்க்கலாம் என்று கூறப்படுகிறது.
8:10 AM IST:
தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி இடம் பெரும் கட்சிகளின் விவரம் கிட்டதட்ட உறுதியாகிவிட்டதாகவும் அதன் விவரம் வெளியாகியுள்ளது.
8:02 AM IST:
தமிழ்நாட்டில் நடைபெறும் போதைப் பொருள்கள் கடத்தலுக்கு தமிழக அரசும், காவல்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
7:20 AM IST: