comscore

Tamil News Live Updates: தாமரைச் சின்னத்தில் போட்டியிட ஓபிஎஸ்-க்கு பாஜக நிர்பந்தம்?

Breaking Tamil News Live Updates on 06 March 2024

முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நிலையான சின்னம் இல்லாததால் தாமரைச் சின்னத்தில் போட்டியிட பாஜக நிர்பந்திப்பதாகவும் அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

5:58 PM IST

கரும்பு விவசாயி சின்னம்: உச்ச நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி மேல்முறையீடு!

கரும்பு விவசாயி சின்னம் கோரி, உச்ச நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி மேல்முறையீடு செய்துள்ளது.

5:15 PM IST

செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் மார்ச் 11ஆம் தேதி வரை நீட்டிப்பு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வருகிற 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

4:59 PM IST

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் விருப்பமுள்ளவர்கள் மறக்காமல் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

4:32 PM IST

நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி!

4:14 PM IST

அதிமுக கூட்டணியில் இணைந்த அகில இந்திய ஃபார்வர்டு பிளாக்; பாஜகவுடன் சரத்குமார் கூட்டணி!

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி அதிமுகவுடனும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடனும் கூட்டணி அமைத்துள்ளது

4:09 PM IST

பாஜகவில் இணைந்த புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளவரசி.. வரவேற்ற அண்ணாமலை..!

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளவரசியான ராஜகுமாரி ராதா நிரஞ்சனி ராஜாயி பாஜகவில் இணைந்ததற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார்.

3:08 PM IST

ஜெயலலிதா நகைகளை தமிழ்நாட்டிற்கு அனுப்பும் உத்தரவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தடை!

ஜெயலலிதா நகைகளை தமிழ்நாட்டிற்கு அனுப்பும் உத்தரவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது

2:42 PM IST

சந்தேஷ்காலி விவகாரம்: பிரதமரை சந்தித்த பாதிக்கப்பட்ட பெண்கள்.. தந்தையை போல புரிந்து கொண்ட பிரதமர் மோடி

சந்தேஷ்காலியால் பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்தித்த பிரதமர் மோடி, அவர்களின் கதைகளை தந்தையைப் போலக் கேட்டார் என்று அப்பெண்கள் கூறியுள்ளனர்.

1:58 PM IST

மக்களவை தேர்தல் 2024: விரலில் வைக்கப்படும் அழியாத மை எங்கு தயாராகிறது?

மக்களவை தேர்தலுக்கு நாடு தயாராகி வரும் நிலையில், வாக்காளர்களின் விரலில் வைக்கப்படும் அழியாத மை தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன

1:51 PM IST

பாஜக ஊடகப் பிரிவு செயலாளரான பெண் நிர்வாகி சவுதாமணி கைது.. என்ன காரணம் தெரியுமா?

பாஜக ஊடகப் பிரிவு செயலாளரான சவுதாமணி என்பவர் சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரப்பிய புகாரில் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

1:22 PM IST

வங்கி வாடிக்கையாளர்களே உஷார்.. இந்த 2 வங்கிகளும் இணையப் போகிறது.. ஏப்ரல் முதல் அமல்..

இந்த 2 வங்கிகளையும் இணைக்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.

12:52 PM IST

பக்கத்தில் வந்து உட்காருங்க.. நீருக்கடியில் செல்லும் மெட்ரோவில் மாணவர்களுடன் பயணித்த பிரதமர் மோடி!

கொல்கத்தாவில் நீருக்கடியில் மெட்ரோ போக்குவரத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடி மாணவர்களுடன் பயணித்தார்.

12:24 PM IST

நத்திங் போன் வந்துருச்சு பாஸ்.. நத்திங் ஃபோன் 2 ஏ அறிமுகம்.. விலை ரூ.23,999 தான்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?

நத்திங் ஃபோன் 2 ஏ ரூ.23,999 ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இது ரெட்மி நோட் 13 ப்ரோ, போக்கோ எக்ஸ்6க்கு இது போட்டியாக இருக்கும்.

12:19 PM IST

27 வயசுலயே இத்தனை கோடி சொத்துக்களா? சினிமாவை போல் பிசினஸிலும் கொடிகட்டிப் பறக்கும் ராஷ்மிகாவின் Net Worth இதோ

பான் இந்தியா நாயகியாக ஜொலித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு மற்றும் சம்பள விவரம் பற்றி பார்க்கலாம்.

11:37 AM IST

சென்னை வந்த விமானம்.. கழிப்பறையில் இருந்த 3 கோடி மதிப்புள்ள தங்கம்.. அதிர்ந்து போன அதிகாரிகள்.!

அபுதாபி - சென்னை இண்டிகோ விமான கழிப்பறையில் இருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

11:29 AM IST

தாமரைச் சின்னத்தில் போட்டியிட ஓபிஎஸ்-க்கு பாஜக நிர்பந்தம்?

முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நிலையான சின்னம் இல்லாததால் தாமரைச் சின்னத்தில் போட்டியிட பாஜக நிர்பந்திப்பதாகவும் அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

11:23 AM IST

உலக அளவிலான போதைப் பொருட்கள் கடத்தலின் மையமாக தமிழ்நாடு! செயலிழந்த உளவுத்துறை! ராமதாஸ் விளாசல்!

தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு, போதைப் பொருட்களுக்கு எதிராக  தீவிர  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

11:13 AM IST

போதைப்பொருள் கடத்தல்.. ஆதார் மோசடி.. தப்பிய சென்னை பெண்.. என்ன நடந்தது? மக்களே உஷார்.!

போதைப்பொருள் கடத்தல் மோசடியில் இருந்து சென்னை பெண் தப்பியது எப்படி? என்ற தகவல் வெளியாகி உள்ளது.

10:47 AM IST

ஜோஹோ நிறுவனத்தில் வேலை.. டிகிரி முடித்திருந்தால் போதும்.. இன்றே கடைசி.. உடனே அப்ளை பண்ணுங்க..

ஜோஹோ நிறுவனம் டெக்னிக்கல் சப்போர்ட் என்ஜினீயர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

10:01 AM IST

Today Gold Rate in Chennai :நேற்று 800 ரூபாய்! இன்று தங்கம் எவ்வளவு உயர்ந்தது தெரியுமா? அலறும் நகைப்பிரியர்கள்

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

9:25 AM IST

கமல் கிடையாது.. சஞ்சய் தத் கிடையாது.. இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் வில்லன் நடிகர் இவர்தான்..

இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் வில்லன் நடிகர் ஒரு படத்திற்கு ரூ.150 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். அது கமல்ஹாசன், பாபி தியோல், சஞ்சய் தத், இம்ரான் கிடையாது.

9:11 AM IST

பறிபோன எம்எல்ஏ பதவி! பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதி காலியானது! தேர்தல் எப்போது? வெளியான தகவல்.!

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி தண்டனை பெற்ற காரணத்தால் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

8:50 AM IST

ஒரு பைசா கூட வருமானம் வரல... என்னையும் ஏ.ஆர்.ரகுமானையும் ஏமாத்திட்டாங்க...! சந்தோஷ் நாராயணன் பரபரப்பு புகார்

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தான் இசையமைத்த சுயாதீன பாடலான என்ஜாய் எஞ்சாமி பாடலுக்காக தனக்கு ஒரு பைசா கூட வருமானம் வரவில்லை என கூறி உள்ளார்.

8:47 AM IST

130 கிமீ தூரம் பயணிக்கலாம்.. ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும்.. ரைடர்களுக்கான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இது..

யதேயா விஎப் எப்200 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் போர்ஷே நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

8:18 AM IST

கணவன்-மனைவிக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 கிடைக்கும்.. சிறந்த போஸ்ட் ஆபிஸ் திட்டம் உங்களுக்கு தெரியுமா!

கணவனும் மனைவியும் சேர்ந்து இந்த தபால் அலுவலகத் திட்டத்தில் முதலீடு செய்தால், அவர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 பெறுவார்கள். அந்த திட்டம் என்ன, அவற்றின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

7:42 AM IST

30 நாட்கள் தான் டைம்! அதுக்குள்ள மெடிக்கல் ஷாப்களில் சிசிடிவி கட்டாயம்! சென்னை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து மருந்து கடைகளிலும்  30 நாட்களுக்குள் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

7:42 AM IST

School College Holiday: குட்நியூஸ்! வரும் 11-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு!

புதுக்கோட்டை திருவப்பூர் மாசித்திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு வரும் 11-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

7:41 AM IST

சென்னையில் 655வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை.!

சென்னையில் 655வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

5:58 PM IST:

கரும்பு விவசாயி சின்னம் கோரி, உச்ச நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி மேல்முறையீடு செய்துள்ளது.

5:15 PM IST:

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வருகிற 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

4:59 PM IST:

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் விருப்பமுள்ளவர்கள் மறக்காமல் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

4:14 PM IST:

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி அதிமுகவுடனும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடனும் கூட்டணி அமைத்துள்ளது

4:09 PM IST:

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளவரசியான ராஜகுமாரி ராதா நிரஞ்சனி ராஜாயி பாஜகவில் இணைந்ததற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார்.

3:08 PM IST:

ஜெயலலிதா நகைகளை தமிழ்நாட்டிற்கு அனுப்பும் உத்தரவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது

2:42 PM IST:

சந்தேஷ்காலியால் பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்தித்த பிரதமர் மோடி, அவர்களின் கதைகளை தந்தையைப் போலக் கேட்டார் என்று அப்பெண்கள் கூறியுள்ளனர்.

1:58 PM IST:

மக்களவை தேர்தலுக்கு நாடு தயாராகி வரும் நிலையில், வாக்காளர்களின் விரலில் வைக்கப்படும் அழியாத மை தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன

1:51 PM IST:

பாஜக ஊடகப் பிரிவு செயலாளரான சவுதாமணி என்பவர் சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரப்பிய புகாரில் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

1:22 PM IST:

இந்த 2 வங்கிகளையும் இணைக்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.

12:52 PM IST:

கொல்கத்தாவில் நீருக்கடியில் மெட்ரோ போக்குவரத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடி மாணவர்களுடன் பயணித்தார்.

12:24 PM IST:

நத்திங் ஃபோன் 2 ஏ ரூ.23,999 ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இது ரெட்மி நோட் 13 ப்ரோ, போக்கோ எக்ஸ்6க்கு இது போட்டியாக இருக்கும்.

12:19 PM IST:

பான் இந்தியா நாயகியாக ஜொலித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு மற்றும் சம்பள விவரம் பற்றி பார்க்கலாம்.

11:37 AM IST:

அபுதாபி - சென்னை இண்டிகோ விமான கழிப்பறையில் இருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

11:29 AM IST:

முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நிலையான சின்னம் இல்லாததால் தாமரைச் சின்னத்தில் போட்டியிட பாஜக நிர்பந்திப்பதாகவும் அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

11:23 AM IST:

தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு, போதைப் பொருட்களுக்கு எதிராக  தீவிர  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

11:13 AM IST:

போதைப்பொருள் கடத்தல் மோசடியில் இருந்து சென்னை பெண் தப்பியது எப்படி? என்ற தகவல் வெளியாகி உள்ளது.

10:47 AM IST:

ஜோஹோ நிறுவனம் டெக்னிக்கல் சப்போர்ட் என்ஜினீயர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

10:01 AM IST:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

9:25 AM IST:

இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் வில்லன் நடிகர் ஒரு படத்திற்கு ரூ.150 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். அது கமல்ஹாசன், பாபி தியோல், சஞ்சய் தத், இம்ரான் கிடையாது.

9:11 AM IST:

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி தண்டனை பெற்ற காரணத்தால் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

8:50 AM IST:

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தான் இசையமைத்த சுயாதீன பாடலான என்ஜாய் எஞ்சாமி பாடலுக்காக தனக்கு ஒரு பைசா கூட வருமானம் வரவில்லை என கூறி உள்ளார்.

8:47 AM IST:

யதேயா விஎப் எப்200 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் போர்ஷே நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

8:18 AM IST:

கணவனும் மனைவியும் சேர்ந்து இந்த தபால் அலுவலகத் திட்டத்தில் முதலீடு செய்தால், அவர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 பெறுவார்கள். அந்த திட்டம் என்ன, அவற்றின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

7:42 AM IST:

சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து மருந்து கடைகளிலும்  30 நாட்களுக்குள் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

7:42 AM IST:

புதுக்கோட்டை திருவப்பூர் மாசித்திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு வரும் 11-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

7:41 AM IST: