script type="application/ld+json"> { "@context": "https://schema.org", "@type": "WebSite", "name": "Asianet News Tamil", "url": "https://tamil.asianetnews.com", "potentialAction": { "@type": "SearchAction", "target": "https://tamil.asianetnews.com/search?topic={search_term_string}", "query-input": "required name=search_term_string" } }

ஆண்டனா மேல் அமர்ந்திருந்த காக்காவை ஒரே கடியில் கொன்று ருசித்த பாம்பு! வீடியோ

Feb 24, 2019, 12:03 PM IST

ஆஸ்திரேலியாவில், ஆண்டனா மேல் அமைதியாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காகத்தை, திடீர் என ஒரு பாம்பு, அதன் மண்டையை பிடித்து கொன்று ருசித்த காட்சியை, ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த காட்சி பார்ப்பவர்களை பிரமிக்க வைத்துள்ளது.