ஆப்கானிஸ்தானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் காபுல் அருகே இன்று காலை 5 மணிக்கு, 4.3 ரிக்டர் அளவில் லேசான நில நடுக்கம் பதிவானது. இதனால் ஏற்பட்ட உயிர் சேதமோ, பொருள் சேதம் குறித்தோ இதுவரை தகவல் வெளியாகவில்லை.
ஏற்கனவே ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் இருந்து கிழக்கு - வடகிழக்கே 285 கிமீ தொலைவில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று கடந்த வாரம் குறிப்பிட்டது. கடந்த வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 7 நாட்களுக்குள் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..ரியல் No.1 இவர்தான்.. நடிகர் விஜயை பின்னுக்கு தள்ளிய அல்லு அர்ஜுன்.! எவ்வளவு சம்பளம் தெரியுமா..?
இதையும் படிங்க..அண்ணாமலை செய்த ஊழல்கள் பட்டியல் ரெடி.. எப்போ ரிலீஸ் தெரியுமா.? திமுக கொடுத்த ஷாக்