20% of DOGE savings back to Americans: அமெரிக்க அரசாங்க சேமிப்பில் 20% மக்களுக்கு திருப்பித் தரப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.எலான் மஸ்க்கின் துறையிலிருந்து 20% சேமிப்பை அமெரிக்க மக்ககளுக்கே திருப்பி கொடுக்க இருப்பதாகவும் மேலும் 20 சதவீதம் நாட்டின் கடன் சுமையைக் குறைக்க ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.