Tonga Tsunami Warning| டோங்கா தீவில் மிகப்பெரிய நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!

Published : Mar 31, 2025, 08:00 PM IST

Tonga Tsunami Warning : பசிபிக் தீவு நாடான டோங்காவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பசிபிக் தீவு நாடான டோங்காவில் ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகள் என்ற அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்படுள்ளது. இந்திய நேரப்படி இன்று மாலை 5.48 மணிக்கு டோங்காவை மையமாக வைத்து நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது. இதன் காரணமாக சுனாமி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹோலேவா மற்றும் நுகுஅலோஃபா உள்ளிட்ட இடங்கள் பாதிக்கப்படக்கூடும் எனவும் குடியிருப்பாளர்கள் உடனடியாக உயரமான இடங்களுக்கு செல்லும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

01:27அச்சச்சோ..மெல்ல மெல்ல சுருங்கி வரும்..சூரியன் குடும்பத்தின் சுட்டி கோள்?
03:03சீனாவின் சாணக்யர் வாங் யி - பாகிஸ்தான் ராணுவத் தலைவர் முனீர் சந்திப்பு.....பதற்றத்தில் இந்தியா..!
02:03அமெரிக்காவை வெறுப்பேற்றும் இந்தியா! ரஷ்ய எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு!
02:14உலக புகழ்ப்பெற்ற youtube ஜட்ஜ் கேப்ரியோ காலமானார்....கோடிக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சி !
02:11நடுவானில் தீப்பிடித்து எரிந்த இன்ஜின்! நூலிழையில் உயிர்தப்பிய 270 பயணிகள்! என்ன நடந்தது?
03:05ரஷ்யாவால் அதிக லாபம் பார்க்கும் இந்தியா...வயித்தெரிச்சலில் அமெரிக்கா ! கொந்தளிக்கும் பெசண்ட்
02:32பாகிஸ்தான் அதிபராகிறாரா அசீம் முனீர் பிரேசிலில் வாயை விட்ட ராணுவ தளபதி அடுத்து என்ன?
04:18சிந்து நதி மேல் வகை வச்சிப்பாருங்க!! இந்தியாவுக்கு பாடம் புகட்டுவோம் பாக் பிரதமர் கோபம்
03:07மோடிக்கு போன் போட்டு ரகசியம் கூறிய ரஷ்ய அதிபர் ! டிரம்ப் சொன்னது என்ன? வெளியான தகவல்....!
03:27முடிவுக்கு வரும் உக்ரைன்-ரஷ்யா போர் ! புதின்-ஜெலென்ஸ்கி சந்திப்புக்கு பின் அறிவித்த டிரம்ப் !
Read more