Nov 22, 2019, 12:00 PM IST
தெற்கு சீனாவின் குவாங்சோ நகரத்தில் இருந்து நியூயார்க்கிற்கு சென்று கொண்டிருந்த விமானத்தில் முதியவர் பயணி ஒருவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உண்டானடியாக நோயாளிக்குப் பொருத்தப்பட்டிருந்த குழாயின் மூலம் தானே சிறுநீரை உறிஞ்சி வெளியேற்றி பயணியை காப்பாற்றினர் மருத்துவர்.