Velmurugan s | Published: Mar 25, 2025, 3:00 PM IST
286 நாட்கள் விண்வெளியில் சிக்கிய நாசா வீரர்களுக்கு கூடுதல் ஊதியம் அளிக்க முன்வந்துள்ளார். எலான் மஸ்க்கின் உதவியால் வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர் இந்நிலையில் 286 நாட்கள் விண்வெளியில் சிக்கித் தவித்த நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கு கூடுதல் ஊதியத்தை தனிப்பட்ட முறையில் வழங்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை உறுதியளித்தார்.