பிரதமர் மோடி அரசு முறை பயணமாக இலங்கை சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவரை ஆறு அமைச்சர்கள் வந்து வரவேற்றனர். கொழும்பு நகரில் அனுரா குமார திசநாயகாவுடன் பிரதமர் மோடி விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார். கொழும்புவில் உரை நிகழ்த்திய மோடி "இது எனது நான்காவது இலங்கை வருகை; எனது கடைசி வருகை ஒரு முக்கியமான காலகட்டத்தில் நிகழ்ந்தது. அந்த நேரத்தில், இலங்கை எழுச்சி பெற்று வலுவாக உயரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இன்று, இலங்கை மீண்டும் முன்னேற்றப் பாதையில் செல்வதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையான அண்டை நாடாக இலங்கையுடன் நாம் நின்றது எனக்கு பெருமை அளிக்கிறது. 2019 பயங்கரவாதத் தாக்குதலாக இருந்தாலும் சரி, கோவிட் தொற்றுநோயாக இருந்தாலும் சரி, சமீபத்திய நிதி நெருக்கடியாக இருந்தாலும் சரி, நாங்கள் எப்போதும் இலங்கை மக்களுடன் உறுதுணையாக இருந்து வருகிறோம்" என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

01:27அச்சச்சோ..மெல்ல மெல்ல சுருங்கி வரும்..சூரியன் குடும்பத்தின் சுட்டி கோள்?
03:03சீனாவின் சாணக்யர் வாங் யி - பாகிஸ்தான் ராணுவத் தலைவர் முனீர் சந்திப்பு.....பதற்றத்தில் இந்தியா..!
02:03அமெரிக்காவை வெறுப்பேற்றும் இந்தியா! ரஷ்ய எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு!
02:14உலக புகழ்ப்பெற்ற youtube ஜட்ஜ் கேப்ரியோ காலமானார்....கோடிக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சி !
02:11நடுவானில் தீப்பிடித்து எரிந்த இன்ஜின்! நூலிழையில் உயிர்தப்பிய 270 பயணிகள்! என்ன நடந்தது?
03:05ரஷ்யாவால் அதிக லாபம் பார்க்கும் இந்தியா...வயித்தெரிச்சலில் அமெரிக்கா ! கொந்தளிக்கும் பெசண்ட்
02:32பாகிஸ்தான் அதிபராகிறாரா அசீம் முனீர் பிரேசிலில் வாயை விட்ட ராணுவ தளபதி அடுத்து என்ன?
04:18சிந்து நதி மேல் வகை வச்சிப்பாருங்க!! இந்தியாவுக்கு பாடம் புகட்டுவோம் பாக் பிரதமர் கோபம்
03:07மோடிக்கு போன் போட்டு ரகசியம் கூறிய ரஷ்ய அதிபர் ! டிரம்ப் சொன்னது என்ன? வெளியான தகவல்....!
03:27முடிவுக்கு வரும் உக்ரைன்-ரஷ்யா போர் ! புதின்-ஜெலென்ஸ்கி சந்திப்புக்கு பின் அறிவித்த டிரம்ப் !
Read more