பிரான்ஸ் நாட்டில் நடந்த செயற்கை தொழில்நுட்பம் குறித்த மாநாட்டில் கலந்து கொண்ட மோடி இன்று அமெரிக்கா செல்கிறார். அங்கு அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து இருநாட்டு வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.