பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அந்த நாட்டின் பிரதிநிதிகள் இந்தியா எங்களை தாக்கிட்டாங்க என்று குமுறி வருகின்றனர். முன்னதாக ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகள் நேரடியாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தன.