கடந்த வாரம்தான் மிகப்பெரிய அளவில் ஏவுகணை தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் ட்ரோன் தாக்குதலை ரஷ்யா நடத்தியிருக்கிறது