IND VS PAK இடையேயான மோதலின் போது சீன ஏவுகணைகளை இந்தியா பயன்படுத்தியிருந்தது. இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்திய சீன ஏவுகணை குறித்த கேள்விக்குச் சீன பாதுகாப்புத் துறை செய்தி தொடர்பாளர் அளித்த பதில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.