முகேஷ் அம்பானி நாட்டின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் உலகின் பணக்காரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். மும்பையில் உள்ள அம்பானியின் வீடும் உலகின் விலை உயர்ந்த வீடுகளில் ஒன்றாகும்.இந்த கட்டிடம் அதன் பெயரை விட பிரமாண்டமானது. ஆறு மாடிகளில் மட்டும் 168 கார்கள் நிறுத்தும் வசதி உள்ளது. இது தவிர உலகின் தேர்ந்தெடுக்கப்பட்ட சொகுசு வசதிகளும் இதில் வழங்கப்பட்டுள்ளன. தற்போது இந்த வீடு அனாதை இல்லம் இருந்த இடத்தில் கட்டப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம் !