வாக்குக்கு பணம் கொடுப்பதை எதிர்த்து ராகுலும் ஸ்டாலினும் பேரணி நடத்துவார்களா ? சீமான் பேட்டி

வாக்குக்கு பணம் கொடுப்பதை எதிர்த்து ராகுலும் ஸ்டாலினும் பேரணி நடத்துவார்களா ? சீமான் பேட்டி

Published : Aug 28, 2025, 05:02 PM IST

வாக்கு திருட்டு உள்ளிட்டவற்றை சரி செய்ய மீண்டும் வாக்குச் சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் வாக்குச் சீட்டு முறையால் 90 விழுக்காடு நேர்மையாக நடைபெற வாய்ப்புள்ளது. அதுவும் முழுமையாக நடக்க வாய்ப்பில்லை. மொத்தமாக தேர்தல் நடைபெறுவதில் மாற்றம் வர வேண்டும். முதலமைச்சர் பீகாருக்கு சென்று வாக்கு திருட்டுக்கு எதிராக பேரணி செல்வது தேர்தல் அரசியல் தான். பெரியார் பிறக்காத பீகாரில் ஜாதிவாரி கணப்கெடுப்பு நடத்துகிறார்கள். ஆனால் பெரியார் பெயரை கூறி சமூக நீதி என பேசுபவர்கள் கணக்கெடுப்பு நடத்தாதது ஏன் ? வாக்குக்கு பணம் கொடுப்பதை எதிர்த்து ராகுலும், ஸ்டாலினும் பேரணி நடத்துவார்களா ?

07:48அதிமுகவின் நன்மதிப்பை குறைக்க வகையில் முதல்வர் பேசியுள்ளார் ! ஆர்.பி. உதயகுமார் ஸ்டாலினுக்கு பதிலடி
03:09பி.டி.ஆரின் வெற்றியைச் சிதைக்க பிளான் போடும் கோ.தளபதி ....! திமுகவின் உள்ளடி அரசியல்..!
03:21NDA கூட்டணியில் இணைய ஐயா போட்ட கண்டிஷன்..! 2026-ல் உடையுமா மாம்பழம்?
03:01அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி காட்டி வரும் அதிரடி....கதிகலங்கும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் !
03:08OPS vs EPS | வன்னியர்களை பகடையாக்க அஸ்திரம்..! ஓபிஎஸை வைத்து திமுக மாஸ்டர் பிளான்!
05:092026 தேர்தல் திமுகவுக்கு ஒரு சவாலாகவும், விஜய்க்கு ஒரு அக்னிப் பரீட்சையாகவும் அமையப்போவது உறுதி !
03:54முதல்வர் அவர்கள் அதிமுக கட்சிக்காக பொய் நீலி கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றார் ! அண்ணாமலை பேட்டி
03:24அடிப்படை வசதி இல்லாத மக்களுக்கு வசதி செய்வதுதான் இருக்கலே மகத்தான பணி என்று கருதுகிறேன் - Ptr
03:13மதுரை | 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு துணை ராணுவம் நடைபயணம் ஒத்திகை !
04:52வரலாறு காணாத Gas சிலிண்டர் விலை உயர்வால் இந்திய மக்கள் அதிர்ச்சி - செல்வப் பெருந்தகை பேட்டி