திமுக ஆட்சியை குறை சொல்லும் எண்ணம் எனக்கு இல்லை - செல்லூர் ராஜு பேட்டி

திமுக ஆட்சியை குறை சொல்லும் எண்ணம் எனக்கு இல்லை - செல்லூர் ராஜு பேட்டி

Published : Oct 17, 2025, 04:02 PM IST

எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கினார். தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ள இளைஞர்கள் அவர்களாகவே எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தின் போது பங்கேற்க்கிறார்கள், மதுரை அழகுடன் காணப்படுகிறது என்றால் அதற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காரணம் அதிமுக ஆட்சியில் மதுரைக்கான பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியுள்ளனர், திமுக ஆட்சியில் உள்ள நான்கே முக்கால் வருடங்களில் எந்தவொரு திட்டங்களும் செயல்படுத்தவில்லை, மதுரையில் உள்ள 2 அமைச்சர்கள் எந்தவொரு திட்டங்களையும் கொண்டு வரவில்லை,

03:03தேமுதிக அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
03:22மதுரையில் மாநகராட்சியில் ஊழல் ! அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் !
04:02தவெகவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை....கூட்டணியும் இல்லை ! எடப்பாடி பழனிசாமி விளக்கம்
03:47சிவகங்கை | சிலிண்டர் தட்டுப்பாடு தீவிரம்....சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் !
04:45தூக்கி வீசினார் எடப்பாடி.! தாங்கி பிடித்தார் தளபதி.! செங்கோட்டையனின் அனல் பறக்கும் பேச்சு...
05:09பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்கள் அண்ணாமலையார் கோவில் சாமி தரிசனம் ! குவிந்த ரசிகர்கள்
04:03காலாவதியானவர்களை கட்சியில் சேர்க்கும் திமுக... திமுகவை வெளுத்து வாங்கும் டிடிவி தினகரன்
03:18தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக அர்லேகர் பதவிப் பிரமாணம், ராஜ் பவனில் கோலாகலப் பதவியேற்பு விழா.!
03:41என்னோடு Sun TV-யில் முதல்வரின் மகன் உதயநிதி கொள்கையை பற்றி விவாதிக்க தயாரா? - ஆதவ் அர்ஜுனா அதிரடி
05:07சென்னையில் அதிர்ச்சி: பெட்ரோல் பங்குகளில் அலைமோதும் வாகனங்கள் - என்ன நடக்கிறது?