உலகின் 70 நாடுகளிலிருந்து ஆண்டுக்கு 15 லட்சம் பேர் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வருகிறார்கள்.

உலகின் 70 நாடுகளிலிருந்து ஆண்டுக்கு 15 லட்சம் பேர் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வருகிறார்கள்.

Published : Feb 01, 2026, 12:03 PM IST

உலகின் 70 நாடுகளிலிருந்து ஆண்டுக்கு 15 லட்சம் பேர் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வருகிறார்கள். இந்தியாவிற்கு மருத்துவ சுற்றுலா வருபவர்களில் 25 சதவீதம் பேர் தமிழ்நாட்டிற்கு வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டிலம ருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளது. திமுக அரசு பொறுப்பேற்றது முதல் மருத்துவ துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன் கருப்பை வாய் புற்றுநோய் தடுக்க இளம்பெண்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தொற்றா நோய்களுக்கு சிறந்த சிகிச்சை அளிப்பதாக ஐ.நா சபை தமிழ்நாட்டிற்கு வழங்கி உள்ளது.

03:03தேமுதிக அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
03:22மதுரையில் மாநகராட்சியில் ஊழல் ! அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் !
04:02தவெகவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை....கூட்டணியும் இல்லை ! எடப்பாடி பழனிசாமி விளக்கம்
03:47சிவகங்கை | சிலிண்டர் தட்டுப்பாடு தீவிரம்....சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் !
04:45தூக்கி வீசினார் எடப்பாடி.! தாங்கி பிடித்தார் தளபதி.! செங்கோட்டையனின் அனல் பறக்கும் பேச்சு...
05:09பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்கள் அண்ணாமலையார் கோவில் சாமி தரிசனம் ! குவிந்த ரசிகர்கள்
04:03காலாவதியானவர்களை கட்சியில் சேர்க்கும் திமுக... திமுகவை வெளுத்து வாங்கும் டிடிவி தினகரன்
03:18தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக அர்லேகர் பதவிப் பிரமாணம், ராஜ் பவனில் கோலாகலப் பதவியேற்பு விழா.!
03:41என்னோடு Sun TV-யில் முதல்வரின் மகன் உதயநிதி கொள்கையை பற்றி விவாதிக்க தயாரா? - ஆதவ் அர்ஜுனா அதிரடி
05:07சென்னையில் அதிர்ச்சி: பெட்ரோல் பங்குகளில் அலைமோதும் வாகனங்கள் - என்ன நடக்கிறது?