அம்மா கொண்டு வந்த மெட்ரோ ரயில் திட்டத்தை, திமுக கொண்டுள்ளது போல தோற்றத்தை உருவாக்குகிறார்கள்

அம்மா கொண்டு வந்த மெட்ரோ ரயில் திட்டத்தை, திமுக கொண்டுள்ளது போல தோற்றத்தை உருவாக்குகிறார்கள்

Published : Nov 20, 2025, 02:02 PM IST

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் மறுக்கப்பட்டுள்ளதா அல்லது மேலும் விவரங்கள் கேட்டு திருப்பி அனுப்பி உள்ளதா? என்று விவாதம் நடைபெற்று வருகிறது. பாரத பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் சந்திப்பு நாளில் தமிழக அரசால் மெட்ரோ ரயில் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது அரசியல் ஆதாயம் தேடி உள்ளதா? என்று சர்ச்சையாகி வருகிறது. எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தபொழுது மத்திய அரசை வலியுறுத்தி 11 மருத்துவக் கல்லூரி பெற்று தந்ததை நாடு அறியும். அதேபோல புரட்சித்தலைவி அம்மா முதலமைச்சராக இருந்தபோது மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து அறிவித்தார் .

04:50விஜய்யின் இன்ஜினில் ஆயில் இல்லை...எங்களிடம் 2 டபுள் இன்ஜின் இருக்கிறது ! அண்ணாமலை அதிரடி பேட்டி
02:03விஜய்க்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஒற்றை எண்ணம் மட்டும் தான் ! டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி
04:41விஜய் அண்ணா சொன்ன மாதிரி எங்களிடம் மக்கள் கூட்டணி உள்ளது ! நடிகர் சௌந்தரராஜா பேட்டி
03:59பட்ஜெட் குறித்து வழக்கம் போல் முதலமைச்சர் சில குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார் - அண்ணாமலை பேட்டி
05:27டாப் Engine நம்ம தான் அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இதெல்லாம் திமுக - தவெக தலைவர் விஜய் பேச்சு
03:24வேல்முருகன் பாடலுக்கு நடனமாடிய விஜய் உற்சாகத்தில் ஆரவாரம் செய்த நிர்வாகிகள்.!
03:07கரூரில் செய்தியாளர்களை தாக்கியகுண்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரேம்நாத் அதிரடி
03:56அமைச்சர் சேகர்பாபு வாய்கிழிய பேசுகிறார். இந்த அரசு வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும் - வானதி சீனிவாசன்
05:04உலகின் 70 நாடுகளிலிருந்து ஆண்டுக்கு 15 லட்சம் பேர் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வருகிறார்கள்.
05:27விஜயை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை, திமுக , TVK இடையேதான் போட்டியே - செங்கோட்டையன் பேட்டி