நடிகர் ஒருவர் கட்சியை ஆரம்பித்திருக்கிறார் அவர் இன்று பொதுக்குழு மற்றும் செயல்வீரர் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.. நானா பயப்படுவேன் ஒருபோதும் அழுத்தத்திற்கு பயப்பட மாட்டேன் என்று வீர வசனம் பேசி இருக்கிறார். தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றார். தனது படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்ட போது நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தை ஆகியோர் ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றனர் அதன் காரணம் அவர்கள் கொடுத்த அழுத்தம் அவ்வாறு செயல்பட்டு விட்டு தற்போது வீர வசனம் பேசி வருகிறார்.