விக்கிரவாண்டி தஞ்சாவூர் நான்கு வழி சாலை திட்டத்திற்கு இடையூறாக இருந்ததால் இந்த என்எல்சி ஆர்ச் இடிக்கப்பட்டது.
நெய்வேலியின் அடையாளச் சின்னமாக இருந்த 70 ஆண்டு பழமைவாய்ந்த என்எல்சி ஆர்ச் தகர்த்தபட்டது. விக்கிரவாண்டி தஞ்சாவூர் நான்கு வழி சாலை திட்டத்திற்கு இடையூறாக இருந்ததால் இந்த என்எல்சி ஆர்ச் இடிக்கப்பட்டது.