
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு விஜிபி மரைன் கிங்டம் மீன் அருங்காட்சியகத்தில் நீருக்கடியில் கொலு பொம்மை கண்காட்சி பாடகி பாம்பே சாரதா கொலுகாட்சியை துவக்கிவைத்தார் .பல அடுக்குகாக காட்சிப்படுத்திய தலைவர்கள் பொம்மைகளை மீன் சுற்றுவந்தது பார்வையாளர்களை கவர்ந்தது .