டிசம்பர் முதல் வாரத்தில் மிகப்பெரிய வன்னியர் சங்க போராட்டம நடைபெறும் ! ராமதாஸ் பேட்டி

டிசம்பர் முதல் வாரத்தில் மிகப்பெரிய வன்னியர் சங்க போராட்டம நடைபெறும் ! ராமதாஸ் பேட்டி

Published : Sep 25, 2025, 06:02 PM IST

இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 10.5%ஒதுக்கீடு போராட்டம் செய்வது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் டிசம்பர் முதல் வாரத்தில் வன்னியர் சங்க போராட்டம மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார். அதுவும் மிக முக்கியமானது 30 வயது கீழே உள்ளவர்கள் மாணவர்கள் / மாணவிகள் இளைஞர்கள் அவர்கள்தான் கலந்து கொள்வார்கள் 30 வயதிற்கு மேல் இருப்பவர்கள் அந்தப் போராட்டத்திற்கு உதவி செய்வார்கள் வாகன வசதிகள் செய்து தருவார்கள் அதனால் 30 வயது கீழே உள்ளவர்கள் நடத்துகின்ற பெரிய போராட்டம் நடைபெறும் இந்தப் போராட்டம் சம்பந்தமாக ஆலோசனை செய்வதற்கு போராட்டக் குழு ஒன்றை அமைக்கப்பட்டுள்ளது. என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி.

03:04நள்ளிரவில் போயஸ் கார்டன் கதவுகளை தட்டிய போலீஸ்..! போர்க்களமாக மாறிய போயஸ்கார்டன்
04:51இலவசம் கொடுக்கும் அனைவரும் ஒரே அணியைச் சேர்ந்தவர்களே... சாட்டை அடியாக பதில் அளித்த சீமான்
05:52தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை.. பண்டிகைகளுக்கு முதலமைச்சர் வாழ்த்து சொல்வதில்லை
02:25ஜெயிப்போமா? மாட்டோமான்னு நீங்கதான் சொல்லனும்.. பிடி கொடுக்காமல் நழுவிச்சென்ற கமல்ஹாசன்
03:05தனித்து நின்றால் விஜய்க்கு 80 சீட் உறுதி! அடித்துச் சொல்லும் ரிப்போர்ட்! கதி கலங்கும் கோட்டை!
04:18தனித்து நிற்கிறோம்... தனித்துவத்தோடு நிற்கிறோம்! – களத்தில் கர்ஜிக்கும் சீமான்.
03:46கூட்டணிக்கு 'எண்ட் கார்டு'.! தனித்து வேட்டை ஆடத் தயாராகும் தவெக!
03:18Voter ID இல்லையா? கவலையே வேண்டாம்..! அடையாள அட்டை இல்லாமலும் வாக்களிக்கலாம்..! எப்படி தெரியுமா..?
04:24தவெக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு.. தவெக தலைவர் விஜய் பங்ககேற்று இப்தார் நோன்பு திறந்தார்.
03:57"கடைகோடி மக்களுக்கும் நல்லது செஞ்சிருக்கோம்" செய்ததை எடுத்துச்சொன்ன அமைச்சர் கீதாஜீவன்