அதிமுகவை பாஜகவினர் எவ்வளவு அவமானப்படுத்தியதையும் சகித்துக் கொண்டிருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு ராகுல் காந்தியை கனிமொழி சந்தித்தது குறித்து பேச தகுதி இல்லை - திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி