திருத்துறைப்பூண்டி வைராக்கிய ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றால் குடும்ப பிரச்சினை, கடன் பிரச்சினை விலகும். நிம்மதி கிடைக்கும். தொழிலில் வெற்றி கிடைக்கும். வீடு, மனை வாங்கு நினைப்பவர்களுக்கு ஆசை நிறைவேறும். ஒரு முறை சென்று வாருங்கள்!!!