Sep 18, 2019, 2:01 PM IST
நாடு முழுவதும் நேற்று பிரதமர் மோடி மற்றும் தந்தை பெரியாரின் பிறந்தநாள் கோலாகலமாக பல பகுதியில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
அந்த வகையில் தந்தை பெரியார் புகைப்படம் வைத்து செருப்பு மாலை அணிவித்து, மாட்டு சாணியை கொண்டு கேக் வெட்டி இழிவாக பேசி மர்ம கும்பல் வீடியோ வெளியிட்ட இதுபோன்ற செய்யுமாறு இந்துக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி வைரலாகி வருகிறது