மக்கள் நலத்திட்டங்கள் மக்களிடம் எந்த அளவுக்கு சென்று சேர்ந்துள்ளது என்பதை புள்ளிவிவரத்தோடு வெளியே கூறும் ஒரே அரசு திமுக அரசு... திராவிட மாடல் அரசு எதையும் வாய்ஜாலத்திற்காக சொல்லவில்லை; புள்ளிவிவரத்துடன் தான் சொல்கிறோம்