ஒரு தந்தை, ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை குழந்தைகளையும் போற்றி பாதுகாத்து வருகின்றார்.ஒரு அண்ணனாக நான் என்றும் துணை நிற்பேன் என துணை முதலமைச்சர் உதயநிதி நெகிழ்ச்சி பேச்சு!