TVK Protest | வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக தவெக போராட்டம்! கைது செய்யப்பட்ட தவெக தொண்டர்கள்

Velmurugan s  | Published: Apr 4, 2025, 1:01 PM IST

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே நேற்று நள்ளிரவில் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் த.வெ.க. போராட்டம் நடைபெற்றது.சென்னை பட்டினப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தவெக வினரை காவல்துறையினர் கைது செய்தனர்.