144 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஹீரோ விமானி; வைரலாகும் வீடியோ!

144 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஹீரோ விமானி; வைரலாகும் வீடியோ!

Ansgar R |  
Published : Oct 11, 2024, 11:18 PM IST

Trichy Airport Pilots : திருச்சியில் 144 பயணிகளின் உயிரை பத்திரமாக மீட்டு ஹீரோக்களாக மாறி உள்ள இரு விமானிகள் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்று திருச்சி விமான நிலையத்தில் நடந்த சம்பவம் விமானிகளை பொறுத்த வரை இயல்பான ஒன்று தான் என்றாலும், மிக அரிதாக நடக்கும் இந்த நிகழ்வு மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. விமானத்தின் சக்கரங்கள் சரிவர இயங்காத நிலையில், சார்ஜா நாட்டுக்கு செல்லாமல் துரிதமாக செயல்பட்ட விமானிகள், மீண்டும் திருச்சி விமான நிலையத்திற்கு திரும்பி, அதன் வான் பகுதியிலேயே சுமார் 2 மணி நேரம் வட்டமிட்டு எரிபொருளை தேவையான அளவு குறைத்துள்ளார். 

பிறகு 144 பயணிகளையும் சாதுரியமாக ஒரு சிறு காயம் கூட இல்லாமல் மிகவும் பத்திரமாக தரையிறக்கி அவர்களுடைய குடும்பங்களின் மனங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றனர். டேனியல் என்கின்ற அந்த பைலெட்டுக்கும், அவருடைய சக பெண் விமானிக்கும் இப்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அவர்களுடைய வீடியோ இப்போது வைரல் ஆகி வருகிறது.

20:24அண்ணாமலை எதிர்த்து.."பிராமணர்" டெபாசிட் கூட வாங்க முடியாது..! இதோ அந்த strategy toolkit !
01:56சிறுவர்களுக்கான இரண்டு நாள் கபடி போட்டி முதல் பரிசை இளம் சிங்கம் அணியினர் கோப்பை தட்டிச் சென்றனர்
03:16ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தை அமாவாசை சிறப்பு பூஜை - ஏராளமான பக்தர்கள் வருகை !
02:14பேருந்துகள் குறைந்த அளவிலே இயக்கப்பட்டதால் பயணிகள் அவதி பேருந்தில் இடம் பிடித்து சென்ற அவலம்
03:53இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜீவானந்தம் நினைவுநாளை ஒட்டி மலர் தூவி மரியாதை
03:11காளிங்கராயன் கால்வாயை வெட்டிய காளிங்கராயரின் சிலையை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்
03:412026 அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி..!
03:12காணும் பொங்கல் திருநாளில் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிப்பு – குடும்பத்துடன் மகிழ்ச்சி !
02:141952ல் வெளி வந்த பராசக்தி பார்த்துவிட்டேன் கமல்ஹாசன் கருத்தை அன்போடு வழிமொழிகிறேன் - வைரமுத்து
02:54த.வெ.க சார்பில் தை திருநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கி சிறபித்தனர்