மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு, ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில், ஓட்டப்பிடாரம் அதிமுக மேற்கு ஒன்றியச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மோகன் ஏற்பாட்டில் மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் ஓட்டப்பிடாரத்தில் நடைபெற்றது.