அதிமுக, பாஜக இல்லாத அணியில் இடம்பெறுவது என விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளது. 14 ஆண்டுகளுக்கு முன்பு பாமக குறித்து எடுத்த நிலைப்பாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்றும் உறுதியாக இருக்கிறது.திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டி...