Viral Video : படிக்கட்டில் பயணம்; திடீரென விழுந்த மாணவன்; வைரல் வீடியோ!!

Viral Video : படிக்கட்டில் பயணம்; திடீரென விழுந்த மாணவன்; வைரல் வீடியோ!!

Published : Aug 30, 2022, 12:02 PM IST

மேல்மருவத்தூர் அருகில் அரசு பேருந்தில் தொங்கியவாறு பயணம் செய்த மாணவர்களில் ஒருவர் திடீரென கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார். 

பள்ளிக்குச் செல்லும்போது மாணவர்கள் முண்டியடித்து பஸ்ஸில் ஏறி படிக்கட்டில் பயணம் செய்கின்றனர். இதனால் விபத்துக்களும் அதிகரித்து வருகிறது. இன்று காலை மேல்மருவத்தூர் அருகில் அரசு பேருந்தில் தொங்கியவாறு பயணம் செய்த மாணவர்களில் ஒருவர் திடீரென கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார். இதுவே பஸ்ஸின் முன்பக்கத்தில் இருந்து விழுந்து இருந்தால் என்னவாகும் என்பதை மாணவர்கள் சிந்திக்க வேண்டும். படியில் பயணம், நொடியில் மரணம் என்பதை மாணவர்கள் மறந்து விடக் கூடாது.
 

06:51ஆர்.எஸ்.பாரதி மீதான ₹1 கோடி மானநஷ்ட வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை ஆஜராகி ஆதாரம்.
04:31நீலகிரி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 5வது புத்தகக் கண்காட்சி; ஆட்சியர் லட்சுமி பவ்யா தொடக்கம் !
05:23தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு, நவ.28 போராட்டம் - கோவையில் திருமாவளவன் அதிரடி பேட்டி !
04:00பொங்கல் வேட்டி-சேலை காலக்கெடு, ஈரோடு பேருந்து நிலையம், சந்தை பணிகள் - அமைச்சர் விஜய் பாலாஜி ஆய்வு.
03:20உதயநிதி ஸ்டாலின் தலைவர்களிடம் வாழ்த்து பெற்று அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
02:24வால்பாறை தேயிலை தோட்டத்தில் காட்டெருமை கூட்டம்: ட்ரோன் படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பயணிகள்
03:46தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்ய திமுகவினர் போராட்டம் !
06:02"அவர் வந்தாலே கலாய்ப்பாரே..." உதயநிதியை கலாய்த்த முதலமைச்சர் விஜய்! 😂
07:28"குற்றவாளிகள் பக்கம் சொகுசாக தூங்கும் Dummy CM!" - உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேச்சு!
03:09உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத தமிழக அரசைக் கண்டித்து மதுரையில் வழக்கறிஞர்கள் போராட்டம் !