நீரில் மிதந்தவாறு 15 யோகசானங்களை செய்து புதிய சாதனை படைத்த யோகா ஆசிரியர்..

நீரில் மிதந்தவாறு 15 யோகசானங்களை செய்து புதிய சாதனை படைத்த யோகா ஆசிரியர்..

Published : Sep 25, 2022, 05:32 PM ISTUpdated : Sep 25, 2022, 05:33 PM IST

நீரில் மிதந்தவாறு பல்வேறு யோகசனங்களை செய்து காஞ்சிபுரத்தை சேர்ந்த யோக ஆசிரியர் தனியார் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். 
 

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்காளிமேடு பகுதியை சேர்ந்த நிர்மல்குமார் என்பவர் சஹானா எனும் யோகா மையத்தை நிறுவி, அதன் மூலம் பலருக்கும் இலவசமாக யோகா பயிற்சி அளித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் காலை 7 மணி முதல் 3 மணி நேரம் 4 நிமிடங்கள் 25 நொடிகள் நீரில் மிதந்தபடி பல்வேறு யோகாசனங்களை செய்து தனியார் அமைப்பு சார்பில் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

மேலும் படிக்க:போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு.. நெல்லை மினி மராத்தான் போட்டி..

முந்தைய சாதனை 1மணி நேரம் மட்டுமே இருந்த நிலையில் அதனை இவர் முறியடித்துள்ளார். பத்மாசனம் உள்ளிட்ட 15 ஆசனங்களை நீரில் மிதந்தப்படி மிதந்தபடி செய்து காட்டினர். இந்த நிகழ்வினை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ்  தொடக்கி வைத்தார். 

03:23இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுக ஆயத்தம்: மதுராந்தகத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞர் அணி கூட்டம்
06:51மக்களின் தீர்ப்பை ஏற்கத் தயங்குவது ஏன்? - மு.க.ஸ்டாலின் கருத்துகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் கண்டனம் !
08:06சென்னை: பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி. செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பு!
06:30வைகை நதியை மீட்புத் திட்டம்: மதுரையில் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் பிரம்மாண்ட தூய்மை இயக்கம் !
04:20விநாயகர் சதுர்த்தி விழா: தூத்துக்குடியில் விறுவிறுப்பாக நடந்த மாட்டு வண்டி பந்தயம் !
02:11தவெக ஆட்சியாக ஆட்சியை நடத்தாமல் காட்சியாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ! கி. வீரமணி பேட்டி
04:02திருச்சி : திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் நடந்த பெரியார் நினைவேந்தல் பேரணி !
02:38அரசு சட்டக் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பங்கேற்பு !
03:14பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ விரிவாக்கம் குறித்து முதலமைச்சர் விஜய் ஆய்வு !
02:57விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்காதே! - அரசை கடுமையாக சாடி விவசாயிகள் சங்கத்தினர் பேட்டி !
Read more