தொழில் பேட்டை அமைப்பதற்காக அரசு தனது எட்டு ஏக்கர் நிலத்தை எடுத்துக் கொண்டதாகவும் அதற்கான இழப்பீடுத் தொகை 63 லட்சத்தை வழங்கவில்லை என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார் தலைகீழ யோகாசனம் செய்து ஆசிரியர் கோரிக்கை வைத்தார்.