Velmurugan s | Published: Mar 20, 2025, 6:00 PM IST
முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசையின் தந்தையுமான குமரி ஆனந்தனுக்கு இன்று 93 வது பிறந்த நாள். அவர் உடல்நலக் குறைவு காரணமாக தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவரது பிரேத நாளை கேக் வெட்டி தமிழிசை சௌந்தரராஜன் தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார்