தமிழகம் ரூ.10 லட்சம் கோடி கடனில் இருக்கிறது...தமிழகத்திற்க்கு மாற்றம் வேண்டும் ! அண்ணாமலை பேட்டி !

Jan 20, 2025, 2:07 PM IST

எதற்காக 3 கோடி லட்சம் செலவு செய்ய வேண்டும் ? தமிழகம் ரூ.10 லட்சம் கோடி கடன் இருக்கிறது . இதை அடைப்பதற்கு பல வருடங்கள் ஆகும் . திமுக செய்வதை வைத்து வாக்குகள் வருகிறது அவர்கள் நம்புகிறார்கள் நானும் அதை காப்பி அடித்து அரசியல் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இல்லை . தமிழகத்திற்கு கண்டிப்பாக மாற்றம் வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி .