தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் திடீரென சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை ! அலறியடித்து ஓடிய வியாபாரிகள் !

Published : May 27, 2025, 12:00 PM IST

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் பரவலாக தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வருகிறது அரசும் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை ரெட் அலர்ட் கொடுத்த நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் திடீரென சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது இன்று ஏரலில் திங்கள்கிழமை திறந்தவெளி வாரச்சந்தை நடைபெறுவதால் எதிர்பாராத விதமாக இந்த மழை காற்றுடன் வந்ததால் வியாபாரிகள் தங்கள் காய்கறிகளை காப்பாற்ற பிளாஸ்டிக் போர்வைகளைக் கொண்டு போராடி மூடினார் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் அருகில் உள்ள கடைகளில் ஓரங்களில் தஞ்சை புகுந்தனர் இதனால் மக்கள் இல்லாமல் வெறிச்சோடி வியாபாரம் பாதித்தது.

03:04நள்ளிரவில் போயஸ் கார்டன் கதவுகளை தட்டிய போலீஸ்..! போர்க்களமாக மாறிய போயஸ்கார்டன்
04:51இலவசம் கொடுக்கும் அனைவரும் ஒரே அணியைச் சேர்ந்தவர்களே... சாட்டை அடியாக பதில் அளித்த சீமான்
05:52தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை.. பண்டிகைகளுக்கு முதலமைச்சர் வாழ்த்து சொல்வதில்லை
02:25ஜெயிப்போமா? மாட்டோமான்னு நீங்கதான் சொல்லனும்.. பிடி கொடுக்காமல் நழுவிச்சென்ற கமல்ஹாசன்
03:05தனித்து நின்றால் விஜய்க்கு 80 சீட் உறுதி! அடித்துச் சொல்லும் ரிப்போர்ட்! கதி கலங்கும் கோட்டை!
04:18தனித்து நிற்கிறோம்... தனித்துவத்தோடு நிற்கிறோம்! – களத்தில் கர்ஜிக்கும் சீமான்.
03:46கூட்டணிக்கு 'எண்ட் கார்டு'.! தனித்து வேட்டை ஆடத் தயாராகும் தவெக!
03:18Voter ID இல்லையா? கவலையே வேண்டாம்..! அடையாள அட்டை இல்லாமலும் வாக்களிக்கலாம்..! எப்படி தெரியுமா..?
04:24தவெக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு.. தவெக தலைவர் விஜய் பங்ககேற்று இப்தார் நோன்பு திறந்தார்.
03:57"கடைகோடி மக்களுக்கும் நல்லது செஞ்சிருக்கோம்" செய்ததை எடுத்துச்சொன்ன அமைச்சர் கீதாஜீவன்