Aug 13, 2022, 11:35 AM IST
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள ஒரு வீட்டு வாசற் படியில் எதிர்பாராத விதமாக சுமார் 8 அடி நீளமுள்ள விஷ பாம்பு ஒன்று ஊர்ந்து போக, அதனை அறியாமல் சிறுவன் ஒருவன் வாசற்படியை கடந்து செல்ல அப்போது அந்த பாம்பு கடுங்கோபத்துடன் குழந்தையை தீண்ட முற்பட்டுள்ளது. மகனின் பின்னால் வந்த தாய், மின்னல் வேகத்தில் செயல்பட்டு மகனை மீட்டுள்ளார்.