ஆம்பூர் அருகே கீழ் முருங்கை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுயம்பு பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் லிங்கத்தின் மீது பாம்பு படம் எடுத்து ஆடிய காட்சி வைரல் வீடியோ பக்தர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்