ஒரு புதிய இயக்கம் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள்.எல்லோரும் புதிய வரவாக வரவேண்டும் என்று த.வெ.க தலைவர் சுற்றுப் பணத்தை மேற்கொண்டு பல்வேறு பணிகளை செய்து வருகிறார்கள். 2026 என்பது மக்கள் சக்தியால் ஆட்சி பீடத்தில் அமரும் காலம் உருவாகும்