பழனிச்சாமி கொள்ளை புறம் வழியாக முதலமைச்சர் ஆனார் - செங்கோட்டையன் பேட்டி

பழனிச்சாமி கொள்ளை புறம் வழியாக முதலமைச்சர் ஆனார் - செங்கோட்டையன் பேட்டி

Published : Nov 07, 2025, 04:02 PM IST

பி டீம்என்று என்னை சொல்கிறார்கள் இதன் மூலம் யார் பி டீம் என்று புரிந்து கொள்ள முடியும் ஓபிஎஸ்ஐ மட்டும் முதலமைச்சராக ஜெயலலிதா அருகில் அமர்த்தினர் எடப்பாடி பழனிச்சாமி நான் முதலமைச்சரான பிறகு தான் எனக்கு அமைச்சர் பதவி பதவி கொடுத்தார் என்று சொல்கிறார் எங்களை போன்றவர்கள் முன்மொழிவு இல்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆக வந்திருக்க முடியாது ஜெயலலிதா இருக்கும் போது மூன்று முறை முதலமைச்சராக ஆனவர் ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமி கொள்ளை புறம் வழியாக முதலமைச்சர் ஆனார் என்பது நாடறிந்த ஒன்று

08:19அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து சென்னையில் அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம் !
04:02மாகரல், ஆர்பாக்கம் கிராமங்களில் தொடர் மழை: காஞ்சிபுரத்தில் குளிர்ந்த வானிலை !
03:39திருவண்ணாமலையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு: ஒரே நாளில் 1.5 லட்சம் பனை விதைகள் நடும் இயக்கம் !
08:36மாறுபட்ட கண்ணோட்டத்துடன் புதிய அரசியல் : கோவையில் கே. அண்ணாமலை பரபரப்பு பேட்டி !
06:46எல் நினோ தாக்கம் மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கை: தவெக தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் பேட்டி
03:04இழுப்பப்பட்டு கிராமத்தில் ₹48 லட்சம் மதிப்பிலான சமுதாயக் கூடம் திறப்பு: எம்பி செல்வம் பங்கேற்பு !
06:29மகளிருக்கான மரியாதை மற்றும் தேர்தல் சீர்திருத்தம்: சென்னையில் உயர்கல்வித் துறை அமைச்சர் கருத்து!
07:04சோழிங்கநல்லூரில் ₹3,108 கோடி மதிப்பிலான குடிநீர்க் குழாய் திட்டம்: முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்!
02:10அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க மனுக்கள்: இரு தரப்பிலும் நேரில் விசாரணை நடத்த சபாநாயகர் முடிவு!
03:38தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் கடல் சீற்றம்: எழும் அலைகளால் பரபரப்பு !