எங்களுக்கு கிடைத்த வாக்குகள் இந்த மண்ணிற்கான மாற்றம்! நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி பேட்டி

Published : Feb 08, 2025, 06:00 PM IST

பணத்திற்காக விலை போகாமல் சிந்தித்து இந்த மண்ணில் ஒரு மாற்றம் வர வேண்டும் . இது நாம் தமிழர் கட்சியால் மட்டுமே முடியும் என்று மக்கள் எங்களுக்கு வாக்குகள் செலுத்தி இருக்கிறார்கள் .நான் இதை பின்னடைவாக பார்க்கவில்லை இது எங்களுடைய வெற்றியாகத்தான் பார்க்கிறேன் . 2026-இல் நடக்கும் தேர்தலில் திமுகவுக்கு இது அச்சத்தை ஏற்படுத்தும் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி பேட்டி !

03:03தேமுதிக அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
03:22மதுரையில் மாநகராட்சியில் ஊழல் ! அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் !
04:02தவெகவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை....கூட்டணியும் இல்லை ! எடப்பாடி பழனிசாமி விளக்கம்
03:47சிவகங்கை | சிலிண்டர் தட்டுப்பாடு தீவிரம்....சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் !
04:45தூக்கி வீசினார் எடப்பாடி.! தாங்கி பிடித்தார் தளபதி.! செங்கோட்டையனின் அனல் பறக்கும் பேச்சு...
05:09பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்கள் அண்ணாமலையார் கோவில் சாமி தரிசனம் ! குவிந்த ரசிகர்கள்
04:03காலாவதியானவர்களை கட்சியில் சேர்க்கும் திமுக... திமுகவை வெளுத்து வாங்கும் டிடிவி தினகரன்
03:18தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக அர்லேகர் பதவிப் பிரமாணம், ராஜ் பவனில் கோலாகலப் பதவியேற்பு விழா.!
03:41என்னோடு Sun TV-யில் முதல்வரின் மகன் உதயநிதி கொள்கையை பற்றி விவாதிக்க தயாரா? - ஆதவ் அர்ஜுனா அதிரடி
05:07சென்னையில் அதிர்ச்சி: பெட்ரோல் பங்குகளில் அலைமோதும் வாகனங்கள் - என்ன நடக்கிறது?