
இந்த நாட்டின் பொருளாதார கொள்கையில் எவனாலும் இந்த நாட்டில் வாழ முடியாது . GST வருவதற்கு முன்பு கடையிலே வர்த்தகம் நடந்தது . GST சேவை வந்த பிறகு கடை விற்பனைக்கு என்று ஆகிவிட்டது . நான் இதை மாற்றுவேன் . இதை எல்லாம் ஒழிக்க வேண்டுமானால் இவர்களை எல்லாம் ஒழிக்க வேண்டும் . நான் எல்லாம் ஒரு ஆளா என்று நினைத்தார்கள் ..இப்போது நான் மட்டும்தான் ஒரு ஆளாக தெரிகிறேன் என்று சீமான் அதிரடியாக பேசியுள்ளார் .