
திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடந்தது. அதில் நடிகர் s ve சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் இந்திய அரசியலில் கலைஞரைபோல் ஒரு தலைவரை நான் பார்த்தது இல்லை என்றும் 2026 ல் தி மு க மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் பேசினார்.